» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

NewsIcon

ரேஷன் கடைகளில் 2,000 காலிப் பணியிடங்கள்: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்!

புதன் 9, அக்டோபர் 2024 5:26:20 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள 2,000 விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களுக்கு தகுதிப்....

NewsIcon

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க உடனடி நடவடிக்கை உதயநிதி ஸ்டாலின் உறுதி

புதன் 9, அக்டோபர் 2024 4:16:24 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

NewsIcon

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் : அமைச்சர் தங்கம் தென்னரசு

புதன் 9, அக்டோபர் 2024 3:58:07 PM (IST) மக்கள் கருத்து (0)

சாம்சங் தொழிலாளர்கள் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

NewsIcon

ரஜினி நடித்துள்ள வேட்டையன்’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி

புதன் 9, அக்டோபர் 2024 3:50:12 PM (IST) மக்கள் கருத்து (0)

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’ படம் நாளை (அக்.10) திரையரங்குகளில் வெளியாகிறது....

NewsIcon

20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 5:03:19 PM (IST) மக்கள் கருத்து (0)

சென்னையில் 20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார்.

NewsIcon

அதிமுக பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம் நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

செவ்வாய் 8, அக்டோபர் 2024 4:43:02 PM (IST) மக்கள் கருத்து (1)

கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து தளவாய் சுந்தரம்....

NewsIcon

மாநில டென்னிஸ் போட்டிக்கு ஆக்ஸ்போர்டு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு

செவ்வாய் 8, அக்டோபர் 2024 3:28:53 PM (IST) மக்கள் கருத்து (0)

மாநில அளவிலான டென்னிஸ் போட்டிக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்....

NewsIcon

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: அக்.25க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:11:03 AM (IST) மக்கள் கருத்து (0)

குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

NewsIcon

மக்களைத்தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐ.நா. விருது : முதல்வ‌ர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 11:01:08 AM (IST) மக்கள் கருத்து (0)

மக்களைத்தேடி மருத்துவ திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு விருது வழங்கி உள்ளது.

NewsIcon

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு : பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:58:29 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

NewsIcon

நவராத்திரி விழாவுக்கு யானையை வரவழைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:42:18 AM (IST) மக்கள் கருத்து (0)

கன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவுக்கு யானை பயன்படுத்தாததை கண்டித்து 48 கிராமங்களை ....

NewsIcon

திமுகவை வீழ்த்த ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும்: டி.டி.வி.தினகரன்

செவ்வாய் 8, அக்டோபர் 2024 10:32:57 AM (IST) மக்கள் கருத்து (0)

தி.மு.க.வுக்கு உதவியாக பி டீமாக இருக்கிற பழனிசாமியையும் வீழ்த்துகிற காலம் 2026-ம் ஆண்டில் வரும்...

NewsIcon

புதையல் ஆசை காட்டி பெண்ணிடம் 18 பவுன் நகை அபேஸ்: வாலிபர், நிதி நிறுவன ஊழியர் கைது!

செவ்வாய் 8, அக்டோபர் 2024 8:45:27 AM (IST) மக்கள் கருத்து (0)

புதையல் ஆசை காட்டி பெண்ணிடம் 18 பவுன் நகையை அபேஸ் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். அவருக்கு....

NewsIcon

உரிமம் இன்றி விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை : ஆட்சியர் எச்சரிக்கை

திங்கள் 7, அக்டோபர் 2024 5:53:22 PM (IST) மக்கள் கருத்து (0)

திருநெல்வேலி மாவட்டத்தில் உரிமம் இன்றி விடுதிகள் நடத்தினால் 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்....

NewsIcon

சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5பேருக்கு தலா ரூ. 5 லட்சம்: முதல்வர் அறிவிப்பு!

திங்கள் 7, அக்டோபர் 2024 4:48:53 PM (IST) மக்கள் கருத்து (0)

சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



Thoothukudi Business Directory