» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

குடும்பத் தகராறால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடி அருகே சோகம்!

வியாழன் 12, மார்ச் 2026 8:16:14 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறால் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!

வியாழன் 12, மார்ச் 2026 8:06:13 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 79-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் சமூக நல்லிணக்க இப்தார் ...

NewsIcon

விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு கொலை மிரட்டல் : முன்னாள் கணவர் கைது!!

வியாழன் 12, மார்ச் 2026 8:03:48 AM (IST) மக்கள் கருத்து (0)

விவாகரத்து பெற்ற பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவரது முன்னாள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள் உயிரிழப்பு!

வியாழன் 12, மார்ச் 2026 7:58:22 AM (IST) மக்கள் கருத்து (0)

மின்கசிவு காரணமாக மின்மாற்றிக்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று பசு மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

NewsIcon

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

வியாழன் 12, மார்ச் 2026 7:52:15 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் உப்பளங்களை அழித்துக் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பளத் தொழிலாளர்கள்....

NewsIcon

பெட்ரோல் பங்க்கில் ரகளை செய்த இருவர் கைது : போலீசார் நூதன தண்டனை!

வியாழன் 12, மார்ச் 2026 7:44:04 AM (IST) மக்கள் கருத்து (0)

பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கி, இயந்திரத்தைச் சேதப்படுத்திய வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

புதன் 11, மார்ச் 2026 8:15:49 PM (IST) மக்கள் கருத்து (4)

இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையின் பின்னணி....

NewsIcon

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்: எஸ்பி மதன் நேரில் விசாரணை

புதன் 11, மார்ச் 2026 5:49:28 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் இன்று எஸ்பி சி.மதன் தலைமையில் நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடியில் மார்ச் 13ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்

புதன் 11, மார்ச் 2026 5:41:12 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் வருகிற 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

NewsIcon

சைபர் மோசடியில் இழந்த ரூ.53.75 லட்சம் மீட்பு: உரிமையாளர்களிடம் எஸ்பி நேரில் ஒப்படைப்பு

புதன் 11, மார்ச் 2026 5:23:22 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சைபர் குற்ற வழக்குகளில் மோசடி செய்யப்பட்ட ரூ.53,75,896 பணத்தை மீட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசார்....

NewsIcon

திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் : தவெக குறித்து கடம்பூர் ராஜூ கருத்து

புதன் 11, மார்ச் 2026 4:39:19 PM (IST) மக்கள் கருத்து (0)

எங்களைப் பொறுத்தவரை திமுகவை வீழ்த்த அனைவரும் இணைய வேண்டும் என்பதே எண்ணம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

NewsIcon

தூத்துக்குடியில் மார்ச் 15-ல் குரூப்-2 முதன்மைத் தேர்வு – 487 விண்ணப்பதாரர்கள் பங்கேற்பு!

புதன் 11, மார்ச் 2026 4:03:10 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வருகிற 15-ஆம் தேதி நடைபெறும் குரூப்-2 முதன்மைத் தேர்வில் மொத்தம் 487 விண்ணப்பதாரர்கள் பங்கேற்க உள்ளனர்....

NewsIcon

இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்கலாம் : உலமாக்களுக்கு ஆட்சியர் இளம்பகவத் அழைப்பு

புதன் 11, மார்ச் 2026 3:41:48 PM (IST) மக்கள் கருத்து (0)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வரும் 13.03.2026-ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என....

NewsIcon

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!

புதன் 11, மார்ச் 2026 3:24:29 PM (IST) மக்கள் கருத்து (0)

அத்திமரப்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

NewsIcon

தூத்துக்குடியில் கருப்புப் பையில் மனித மண்டையோடு : போலீஸ் விசாரணை

புதன் 11, மார்ச் 2026 3:23:59 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மட்டக்கடை பகுதியில் மின் கம்பம் அருகே கருப்புப் பை ஒன்றில் எலும்புக்கூடு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

« PrevNext »


Thoothukudi Business Directory