» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

மணல்திட்டுகளை அகற்றும் பணி: மேயர் ஆய்வு

திங்கள் 17, நவம்பர் 2025 10:38:50 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மணல்திட்டுகளை அகற்றும் பணியை மேயா் ஜெகன் பொியசாமி ஆய்வு செய்தார்.

NewsIcon

கார் டிரைவருக்கு அரிவாள் வெட்டு : நண்பர் கைது!

திங்கள் 17, நவம்பர் 2025 8:41:52 AM (IST) மக்கள் கருத்து (0)

மதுபோதையில் கார் டிரைவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

திங்கள் 17, நவம்பர் 2025 8:30:28 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே, தாழ்வான பகுதிகளில்....

NewsIcon

உப்பளத்தில் ரூ.27லட்சம் மதிப்புள்ள உப்பு திருட்டு : போலீஸ் விசாரணை

திங்கள் 17, நவம்பர் 2025 8:16:19 AM (IST) மக்கள் கருத்து (0)

உப்பளத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள 900 டன் உப்பை திருடிய 8பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

NewsIcon

கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

திங்கள் 17, நவம்பர் 2025 8:09:02 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

NewsIcon

அனல்மின் நிலையத்தில் தவறி விழுந்து வடமாநில ஊழியர் உயிரிழப்பு

திங்கள் 17, நவம்பர் 2025 8:05:31 AM (IST) மக்கள் கருத்து (0)

அனல்மின் நிலையத்தில் ஏணியிலிருந்து தவறி விழுந்து அஸ்ஸாம் மாநிலத் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

NewsIcon

எஸ்ஐஆர் பணிகளை கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்

திங்கள் 17, நவம்பர் 2025 8:01:26 AM (IST) மக்கள் கருத்து (0)

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைக் கண்டித்து, தூத்துக்குடியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

NewsIcon

செய்துங்கநல்லூரில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 17, நவம்பர் 2025 7:51:22 AM (IST) மக்கள் கருத்து (0)

பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வலியுறுத்தி பஞ்.அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

NewsIcon

எஸ்ஐஆர் சிறப்பு முகாமில் 2,82,888 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளது - ஆட்சியர் தகவல்

ஞாயிறு 16, நவம்பர் 2025 1:34:39 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் நடைபெறும் மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர்/ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு மேற்கொண்டார்.

NewsIcon

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு படகு போட்டி : அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:58:44 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு நடந்த படகு போட்டியை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.

NewsIcon

மின்சாரம் தாக்கி காயம் அடைந்தவர் உயிரிழப்பு

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:52:38 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

NewsIcon

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாண விழா திரளான பக்தர்கள் தரிசனம்!

ஞாயிறு 16, நவம்பர் 2025 11:42:32 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்: 3பேர் கைது!

ஞாயிறு 16, நவம்பர் 2025 9:30:54 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் 3.8 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

லாரியில் திடீர் தீவிபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு

ஞாயிறு 16, நவம்பர் 2025 9:20:33 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வீல் அலைன்மென்ட் கடை முன்பு நிறுத்தியிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

NewsIcon

கோவில்பட்டி நகராட்சிப் பள்ளியில் ரூ.1.44 கோடியில் புதிய வகுப்பறைகள் திறப்பு

ஞாயிறு 16, நவம்பர் 2025 9:16:38 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் பங்களாத் தெருவில் உள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறைக் கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

« PrevNext »


Thoothukudi Business Directory