» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரியில் திடீர் தீவிபத்து: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 16, நவம்பர் 2025 9:20:33 AM (IST)

தூத்துக்குடியில் வீல் அலைன்மென்ட் கடை முன்பு நிறுத்தியிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில், மதுரை பைபாஸ் ரோடு, இசக்கி வீல் அலைன்மென்ட் கடை முன்பு நிறுத்தியிருந்த லாரியில் திடீரென தீப்பிடித்தது. அருகில் இருந்தவர்கள் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி மாவட்ட அலுவலர் இ.ராஜு தலைமையில் சிப்காட் நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் மற்றும் ஊர்தி குழுவினர்கள் உடனடியாக ஸ்தலம் வந்து விரைவாக செயல்பட்டு லாரியில் பிடித்த தீயை முற்றிலும் அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)

காவல் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு: கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அறிவிப்பு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பண்ணை குட்டை அமைத்து தர திட்டம்: ஆட்சியர் தகவல்!
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:36:32 PM (IST)

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 19, டிசம்பர் 2025 5:27:51 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 4:28:18 PM (IST)










