» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம் - பாதுகாப்பு தீவிரம்
ஞாயிறு 29, மார்ச் 2026 3:09:23 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான....
வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளப் பாம்பு: தீயணைப்பு வீரர்கள் அதிரடி மீட்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 3:04:44 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளச் சாரைப்பாம்பைத் தீயணைப்புத் துறையினர் லாவகமாகப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 9:12:22 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி இன்று காலை நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழக கிளை மேலாளருக்குக் கொலை மிரட்டல் - ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 29, மார்ச் 2026 9:05:12 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட தகராறில், கிளை மேலாளரை மிரட்டியதாக தற்காலிக...
காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:58:52 AM (IST) மக்கள் கருத்து (1)
காதல் திருமணம் செய்து கணவர் வீட்டில் வசித்து வந்த இளம்பெண்ணை கடத்திச் சென்றதாக அவரது சகோதரர்கள் உட்பட 3பேரை போலீசார் கைது...
விசில்' சின்னம் பொறித்த 4,000 எவர்சில்வர் தட்டுகள் பறிமுதல் - த.வெ.க. நிர்வாகிக்கு வலைவீச்சு!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:49:37 AM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு வழங்கப் பதுக்கி...
அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு உற்சாக வரவேற்பு : பிரசாரத்தைத் தொடங்கினர்!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:31:38 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் சொந்த தொகுதிகளுக்கு வருகை தந்த அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு கட்சித் தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க...
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஒரே நாளில் 3 பேருக்குச் சிறை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:15:09 AM (IST) மக்கள் கருத்து (0)
பெண்கள் மீதான குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிறுவன் கொலை வழக்கு: 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!
சனி 28, மார்ச் 2026 9:08:04 PM (IST) மக்கள் கருத்து (0)
சிறுவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் இன்று தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி கே. சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் 50% அதிரடி தள்ளுபடி விற்பனை: மக்கள் குவிந்தனர்!
சனி 28, மார்ச் 2026 8:55:12 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி கே. சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் 50% சிறப்பு தள்ளுபடி விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தூத்துக்குடியில் 509 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : 3 பேர் கைது!
சனி 28, மார்ச் 2026 8:31:05 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களில் காவல்துறை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில், சுமார் 509 கிலோ புகையிலை...
பங்குனி உத்திர திருவிழா: அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் மகா அன்னதானம்
சனி 28, மார்ச் 2026 4:55:24 PM (IST) மக்கள் கருத்து (0)
மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவின் 6ம் நாளான இன்று மகா அன்னதானம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து....
திமுக வேட்பாளராக அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு : தூத்துக்குடியில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
சனி 28, மார்ச் 2026 4:43:07 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி திமுக வேட்பாளராக அமைச்சர் கீதா ஜீவன் அறிவிக்கப்பட்டதை வரவேற்று திமுக மாணவர் அணி சார்பில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தூத்துக்குடியில் கீதா ஜீவன், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் மீண்டும் போட்டி: திமுக வேட்பாளர் பட்டியல்!
சனி 28, மார்ச் 2026 4:23:58 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஜி.வி. மார்கண்டேயன் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு....
ஒட்டப்பிடாரம் தொகுதியில் சுந்தர்ராஜன் போட்டி: அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சனி 28, மார்ச் 2026 3:32:07 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின்...






