» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கே. சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் 50% அதிரடி தள்ளுபடி விற்பனை: மக்கள் குவிந்தனர்!
சனி 28, மார்ச் 2026 8:55:12 PM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் 50% சிறப்பு தள்ளுபடி விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தமிழகத்தில் ஆடை விற்பனைத் துறையில் முன்னணி நிறுவனமான கே. சின்னத்துரை கோ, தூத்துக்குடி வரலாற்றில் முதன்முறையாகத் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிரடியான 50% தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. இந்தத் தள்ளுபடி விற்பனை இன்று (மார்ச் 28) முதல் தொடங்குகிறது.
"மார்ச் ஆண்டு இறுதி தள்ளுபடி" என்ற பெயரில் மார்ச் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய நான்கு நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் இந்த விற்பனையில், காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள் முதல் ஆயத்த ஆடைகள் வரை அனைத்து வகை ஆடைகளுக்கும் இந்தத் தள்ளுபடி பொருந்தும். இதனால் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான ஆடைகளை மிகக் குறைந்த விலையில் வாங்கிச் செல்லலாம்.
இந்தத் தள்ளுபடி விற்பனை குறித்துக் கே. சின்னத்துரை நிறுவனத்தினர் கூறுகையில், "எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த ஆடைகளை மிகக் குறைந்த விலையில் வழங்குவதை நாங்கள் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தத் தள்ளுபடி விற்பனை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். இந்தத் தள்ளுபடி விற்பனையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டு பயனடைவார்கள் என நாங்கள் நம்புகிறோம்." எனத் தெரிவித்தார்.
தூத்துக்குடி வரலாற்றில் முதன்முறையாக நடைபெறும் இந்த அதிரடித் தள்ளுபடி விற்பனை வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் ஆகியோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







