» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!

திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST) மக்கள் கருத்து (0)

கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது, பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் நிவாரண உதவி கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

NewsIcon

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST) மக்கள் கருத்து (1)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

NewsIcon

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!

திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரகாசபுரம் அன்னை தெரேசா தொண்டு நிறுவனத்தின் 20 வது ஆண்டு விழாவில் சிறுவர் இல்லத்தில் மாணவர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.

NewsIcon

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!

திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் செய்ததாக சமூகநலத்துறை அலுவல் சாரா உறுப்பினர் மீது நடவடிக்கை...

NewsIcon

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!

திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST) மக்கள் கருத்து (0)

பட்டினமருதூரில், சாணைக்கல்லில் சிந்து சமவெளி நாகரிக எழுத்துகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தூத்துக்குடியைச் சோ்ந்த தொல்லியல்....

NewsIcon

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்

திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.

NewsIcon

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!

திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகளை ஏற்றிவந்த ஆட்டோ சாலையின் குறுக்கே நாய் குறுக்கே பாய்ந்ததால்....

NewsIcon

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி

திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தலில் 100% வெற்றி பெற்றுள்ளதாக எஸ்டிகே ராஜன் அணியினர் தெரிவித்தனர்.

NewsIcon

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது

திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST) மக்கள் கருத்து (0)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவழக்கில் தேடப்பட்டு வந்த ஆசிரியரை மதுரையில் தனிப்படை போலீசார்...

NewsIcon

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது

திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST) மக்கள் கருத்து (0)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 400 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேர்...

NewsIcon

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!

திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST) மக்கள் கருத்து (0)

வ.உ.சிதம்பரனாரின் வாழ்நாள் பணியான சுதேசி சித்தாந்தத்தை விரிவுபடுத்தும் வகையில், அவா் கப்பல் விட்ட மாதத்தில் உள்நாட்டு உற்பத்திகளை ...

NewsIcon

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு

திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன், பக்தா்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பால் சுமாா் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.

NewsIcon

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!

ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.136.35 கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் கட்டப்பட்டு வந்த பல்நோக்கு மருத்துவமனையை திமுக...

NewsIcon

தூத்துக்குடியில் கஞ்சா வழக்கில் கைதான 2பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

ஞாயிறு 14, டிசம்பர் 2025 6:52:59 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான 2பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

NewsIcon

தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகள் தின விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

ஞாயிறு 14, டிசம்பர் 2025 12:45:11 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.



Thoothukudi Business Directory