» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா
சனி 17, பிப்ரவரி 2024 9:36:24 PM (IST)

புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புவ்வாவிளையில் ஆண்டு விழா வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயயாலன் துரைராஜ், பால்சுந்தரி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார். மற்றும் பழையகாயல் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வகுமார், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலமுருகன், பள்ளி மேலா ண்மைக் குழுத் தலைவர் மாலதி, வார்டு கவுன்சிலர் சண்முகையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பள்ளி தலைமையாசிரியர் செல்வ மணி வரவேற்று பேசினார். நாகபிரபா,பியூலாரோஸ்லின்,ஆனந்தி,மீனாட்சி, பிச்சம் மாள்,கமலா ஆகிய ஆசிரி யர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.பள்ளி, மா ணவ மாணவிகளுக்கு ஜெயபால் துரைராஜ் பரிசுகள் வழங்கினார். பட்டதாரி ஆசிரியை நாக பிரபா நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:18:31 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம்!
வியாழன் 20, பிப்ரவரி 2025 5:51:03 PM (IST)
