» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
புல்வாவிளை தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா!
ஞாயிறு 28, ஏப்ரல் 2024 1:11:41 PM (IST)

புல்வாவிளை தலைமை ஆசிரியர் பணி நிறைவு பாராட்டு விழா நாசரேத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
புல்வாவிளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் செல்வமணி பணி நிறைவு பாராட்டு விழா நாசரேத்தில் நடை பெற்றது. விழாவிற்கு நாசரே தூய யோவான் பேராலய தலைமை குரு வானவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமை தாங்கினார். நாசரேத் தூய யோவான் பேராலய உதவிக் குரு பொன்செல்வின் அசோக்கு மார் ஆரம்ப ஜெபம் செய்தார். நாசரேத் தூய யோவான் பேராலய சபை உபதேசியார்கள் ஜெசு, ஜெப ராஜ் முன்னிலை வகித்தனர்.
ஸ்ரீவைகுண்டம் வட்டார கல்வி அலுவலர் பாலசுந்தரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் வனிதா, முன்னாள் வட்டார கல்வி அலுவலர்கள் ஜெயபாலன் துரை ராஜ், தேவாசீர், முன்னாள் உதவி தொடக்க கல்வி அலுவலர் லட்சுமி கனி ஆகியோர் வாழ்த்தி பேசினர். காமா நிறுவனர் பி.ஆர்.சாமுவேல் குழுவினர் பாடல்கள் பாடினர். முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சந்தோஷ் மாணிக்கம், ஆண்ட்ரூஸ், செல்வராஜ் உட்பட காலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியை செல்வமணி ஏற்புரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்.எம்.எம்.எஸ். தகுதித் தேர்வு: புனித அன்னாள் பள்ளி மாணவர்கள் சாதனை!
வெள்ளி 25, ஏப்ரல் 2025 10:16:44 AM (IST)

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)
