» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் 263 வது விழா
திங்கள் 29, ஏப்ரல் 2024 10:38:25 AM (IST)

தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் தொடக்கப்பள்ளி வளாகத்தில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் 263 வது விழா நடைபெற்றது.
தமிழ் இலக்கிய பேரவை பொருளாளர் அருள்செல்வம் இறை வணக்கம் பாடினார். செய்யது முகம்மது ஷெரிப் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர், இலக்கிய பேரவை தலைவர் துறை கணேசன் தலைமை தாங்கினார். திருக்குறளார் தனபாலன் முன்னோடிகளை நினைவு கூறுதல் நடைபெற்றது. புலவர் சத்ய ஞானராஜ், பேராசிரியர் விஸ்வாசம், பேராசிரியர் ஜெய் சிங், இளவல்கள், ஞான அசோக், ஆல்வின் தென்னன் பிரதாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் காரப்பேட்டை நாடார் மகமை தலைவர் நடராஜன், காரப்பேட்டை நாடார் மகமை பொருளாளர் மதியழகன், புலவர் சங்கரலிங்கம், சூரியன் பண்பலை முன்னாள் அறிவிப்பாளர் சுதர்சனா, சிரிக்கலாம் வாங்க ராஜதுரை, ராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் ஆதி அருமை நாயகம் ஆகியோர். ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினர். தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் மாணிக்கவாசகம் நன்றி உரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி: மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
புதன் 16, ஏப்ரல் 2025 11:03:04 AM (IST)

கோவில்பட்டி அரசு பள்ளியில் நிழல் இல்லா நாள் செயல் விளக்கபயிற்சி
திங்கள் 7, ஏப்ரல் 2025 4:27:22 PM (IST)

தமிழ் மன்றத் தேர்வில் வெற்றி : மர்காஷிஸ் மாணவர்களுக்கு பாராட்டு விழா
வியாழன் 20, மார்ச் 2025 8:08:57 AM (IST)

தூத்துக்குடி மரியன்னைக் கல்லூரி சார்பில் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சனி 8, மார்ச் 2025 5:22:04 PM (IST)

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் அறிவியல் மன்றவிழா : மாணவர்கள் அசத்தல்!
சனி 8, மார்ச் 2025 4:43:30 PM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை ஆரம்பப் பள்ளியில் ஆண்டு விழா
ஞாயிறு 2, மார்ச் 2025 11:44:25 AM (IST)
