» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!
திங்கள் 10, ஜூலை 2023 5:00:29 PM (IST)

கோவில்பட்டியில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழுவின் சார்பில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது
கோவில்பட்டி புது கிராமம் இல்லத்தார் நடுநிலைப் பள்ளியில் வைத்து நடைபெற்ற இவ்விழாவிற்கு இல்லத்தார் சமுதாய சங்கத் தலைவர் சங்கரன் தலைமை வகித்தார். ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு பொருளாளர் இன்ஜினியர் மாரிக்கண்ணன் முன்னிலை வகித்தார். செயலாளர் சங்கர் வரவேற்றார்.
கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், இளையரசனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை முருக சரஸ்வதி,பொதுநல மருத்துவமனை மருத்துவர் வேலம்மாள்,துணை வட்டாட்சியர் பொன்னம்மாள்,பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன்,ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர்.
இந்நிகழ்ச்சியில்இல்லத்தார் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பாரதி,நிர்மலா, சித்ரா, கலைஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், கோமதி சங்கர், ஜெயக்குமார்,கோபால கிருஷ்ணன், தினேஷ் பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீ நாராயண குரு கல்வி வளர்ச்சி குழு ஆலோசகர் திருப்பதி கணேசன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


