» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாநில அளவிலான பொறியியல் திட்ட கண்காட்சி: நாசரேத் சி.எஸ்.ஐ.கல்லூரி மாணவர்கள் சாதனை!!
வியாழன் 23, மார்ச் 2023 3:39:08 PM (IST)

பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்க ளுக்கிடையே மாநில அள விலான பொறியியல் திட்ட கண்காட்சியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ.பாலிடெக்னிக்கல் லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கிடையே மா நில அளவிலான பொறியி யல் திட்ட கண்காட்சி (இன் னோவர் 2 கே23) சேரன்மகா தேவி ஸ்காட் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் காலேஜில் வைத்து நடைபெற்றது. இதில் பல்வேறு பாலிடெக் னிக் கல்லூரியிலிருந்து மா ணவர்கள் கலந்து கொண்ட னர்.அதில் நாசரேத் ஜெயரா ஜ்அன்னபாக்கியம்சி.எஸ்.ஐபாலிடெக்னிக் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கணினி துறையை சார்ந்த மாணவர்கள் அபிஷேக், அருண், கவுதம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறையை சார்ந்த மாணவர்கள் சகாயசாரோன், சஞ்சய் ஜெயக்குமார், அருள் ஜெபஸ்டின், கோகுல கிருஷ்ணன், ஆனந்தகுமார் ஆகிய மாணவர்கள் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் பரிசுகளை வழங்கினார். மேலும் வெற்றி பெற்ற மா ணவர்களை கல்லூரி தாளா ளர் நீகர் பிரின்ஸ் கிப்சன் மற்றும் கல்லூரி பர்சார் தன பால் ஆசிரியர்கள் வாழ்த்தி னர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


