» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை!
வியாழன் 16, மார்ச் 2023 3:19:30 PM (IST)

தேசிய அளவில் காகித விளக்கு காட்சியில் நாசரேத் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
திருநெல்வேலி பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் புதுமை மற்றும் யோசனைப் போட்டி விளக்கக் காட்சி (innovation & idea contest presentation) நடைபெற்றது. தேசிய அளவில் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி இயந்திரவியல் துறை மாணவர்கள் கிறிஸ்டன் மற்றும் அகமது ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
மேலும், கணினி துறை மாணவர்கள் அருண், கவுதம், அபி ஷேக், மேசாக் ஆகியோர் இரண்டாம் இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்லூரி தாளாளரும் தூத்துக்குடி நாசரேத் திரும ண்டலலேசெயலாளருமான நீகர் பிரின்ஸ் கிப்சன், கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன், பர்சர் தனபால் மற்றும் ஆசிரியர்கள், மாண வர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா: கனிமொழி வழங்கினார்!
சனி 27, மே 2023 10:26:32 AM (IST)

தமிழ்நாட்டில் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஸ்
வெள்ளி 26, மே 2023 11:40:15 AM (IST)

மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் ஆண்டு விழா
திங்கள் 22, மே 2023 11:59:38 AM (IST)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.5 சதவீதம் தேர்ச்சி!
சனி 20, மே 2023 10:58:32 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் செவிலியர் தினவிழா
திங்கள் 15, மே 2023 3:46:49 PM (IST)

பிளஸ் டூ தேர்வில் நாசரேத் சாலமோன் பள்ளி சாதனை
புதன் 10, மே 2023 7:36:33 PM (IST)
