» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றம் - தெற்கு ரயில்வே தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:30:34 PM (IST)
பராமரிப்பு பணி காரணமாக காச்சிகுடா-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பராமரிப்பு பணி காரணமாக தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா-தூத்துக்குடி இடையிலான வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, காச்சிகுடாவில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்-17615) வருகிற ஜூன் 15-ஆம் தேதி முதல் திருச்சிக்கு மாலை 4.55 மணிக்கு பதிலாக மதியம் 2 மணிக்கு வரும். அதேபோல, மதுரைக்கு 4.20, விருதுநகருக்கு 5.03, தூத்துக்குடிக்கு இரவு 10.30 மணிக்கு பதிலாக இரவு 7.15 மணிக்கு வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்கு எண்ணும் மையத்தில் 3அடுக்கு பாதுகாப்பு : வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு சீல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:09:06 PM (IST)

தூத்துக்குடியில் வீட்டிற்குள் புகுந்த 6 அடி நீள பாம்பு மீட்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:43:45 AM (IST)

முத்தாலங்குறிச்சி குணவதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:36:14 AM (IST)

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறை : ஆட்சியர் நேரில் ஆய்வு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 10:17:50 AM (IST)

விசில் சின்னத்திற்கு வாக்களித்ததை வீடியோ எடுத்த பெண்: தேர்தல் அதிகாரிகள் விசாரணை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 9:03:57 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 80.55% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:56:42 AM (IST)







