» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜனவரி 16ஆம் தேதி புனித மிஃராஜ் இரவு அனுசரிப்பு : காஜிகள் கூட்டமைப்பு அறிவிப்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 4:13:06 PM (IST)
ஜனவரி 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) புனித மிஃராஜ் இரவு அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தேனி, நீலகிரி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று இரவு (21.12.2025 – ஞாயிற்றுக்கிழமை) ஹிஜ்ரீ 1447 அருள் நிறைந்த ரஜப் பிறை தென்பட்டது. இதையடுத்து, இன்று (22.12.2025 – திங்கட்கிழமை) ரஜப் மாதம் பிறை 1 என அறிவிக்கப்படுகிறது.இன்ஷா அல்லாஹ், ஹிஜ்ரீ 1447 ரஜப் மாதம் 27ஆம் தேதி வரும் 16.01.2026 (வெள்ளிக்கிழமை) இரவு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விண்ணுலகப் பயணம் மேற்கொண்ட புனித மிஃராஜ் இரவு அனுசரிக்கப்படும் என தமிழ்நாடு அரசு மாவட்ட காஜிகள் கூட்டமைப்பு செயலாளர் முஜீபுர் ரஹ்மான் அறிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய கணித தினம்
திங்கள் 22, டிசம்பர் 2025 5:44:42 PM (IST)

மக்கள் குறை களையும் கூட்டத்தில் நலதிட்ட உதவிகள்: ஆட்சியர் இளம்பகவத் வழங்கினார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:23:22 PM (IST)

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் இலவச வீடு வழங்க மாற்றுத்திறனாளி இளம்பெண் கோரிக்கை!
திங்கள் 22, டிசம்பர் 2025 4:09:29 PM (IST)

சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட 9 காவல்துறை வாகனங்கள் : தென்மண்டல ஐஜி துவக்கி வைத்தார்!
திங்கள் 22, டிசம்பர் 2025 3:29:50 PM (IST)

தூத்துக்குடியில் போலி லாட்டரி விற்பனை: 2பேர் கைது
திங்கள் 22, டிசம்பர் 2025 3:12:43 PM (IST)

திமுக மாவட்ட செயலாளா்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல் : அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 22, டிசம்பர் 2025 12:58:26 PM (IST)










