» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி பேச்சாளருக்கு புதுமைப் பெண் விருது
புதன் 10, செப்டம்பர் 2025 4:06:53 PM (IST)

கோவில்பட்டியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதிக்கு ரோட்டரி சங்கத்தின் சார்பில் பாரதி கண்ட புதுமைப்பெண் விருது வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க செயலாளர் பழனிகுமார் அனைவரையும் வரவேற்றார். இதில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி கலந்து கொண்டு இல்லறம் இனிக்கட்டும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கோவில்பட்டி அன்ன பாரதிக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் ரோட்டரியின் புதுமைப் பெண்விருது வழங்கி பாராட்டி பேசினார். இதில் ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் சீனிவாசன், நாராயணசாமி, பாபு, முத்துச்செல்வன், ஆசியா பார்ம்ஸ் பாபு, உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் ரோட்டரி சங்கத் துணைத் தலைவர் முத்து முருகன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










