» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது!
திங்கள் 8, செப்டம்பர் 2025 10:30:56 AM (IST)
தூத்துக்குடியில் கையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில், திருநெல்வேலி பிரதான சாலை மேபாலம் அருகே மதுபான பாரில் ஒருவர் கையில் ஆயுதங்களுடன் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாக தென்பாகம் போலீசாரு குதகவல் கிடைத்தது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் காவு ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ரகளையில் ஈடுபட்ட அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், அவர் எப்சிஐ குடோன் அருகே டைமண்ட் காலனியை சேர்ந்த லெனின் முருகன் மகன் பாரத் சக்கரவர்த்தி (29) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










