» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குற்றவழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நூதன தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்த நீதிபதி
சனி 6, செப்டம்பர் 2025 8:47:37 PM (IST)
குற்றவழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞர்களின் எதிர்காலம் கருதி தூத்துக்குடி நீதிபதி நூதன தண்டனை வழங்கி தீர்ப்பு கூறினார்..
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை காவல் ஆய்வாளரால் குற்ற எண் 393/ 2025 வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தூத்துக்குடி நீதித்துறை நடுவர் நடுவர் எண் மூன்று நீதிபதி விஜய் ராஜ்குமார் முன்னிலையில் காவல் அடைப்புக்கு ஆஜர் படுத்திய போது மேற்படி எதிரிகளை நன்னடத்தை அலுவலர் முன்பு 7 நாட்களுக்கு தினமும் மாலை 6 மணிக்கு ஆஜராகி ஆயுதங்களுக்கும் பேனாவிற்கும் என்ன வித்தியாசம் என்பதை அவர்களுக்கு பயிற்சி மூலமாகவும் தேர்வு மூலமாகவும் விலக்கி அவர்களின் மறுவாழ்வுக்கு வழி வகுத்திட வேண்டும் என்ற ஒரு நல்லஎன்னெ உத்தரவை வழங்கி உள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வக்கீல் பிரபு விருப்பமனு
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:02:51 PM (IST)










