» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ரயில் பயணியிடம் நகைகளைத் திருடியவருக்கு 2 ஆண்டுகள் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வியாழன் 20, பிப்ரவரி 2025 8:27:11 AM (IST)
ரயில் பயணியிடம் நகைகளைத் திருடிய கேரள இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி குற்றவியல் நடுவர் (எண் 4) நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் எரிச்சம் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த காதர் மகன் சாகுல் ஹமீது (45). இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு தூத்துக்குடி - கோவை விரைவு ரயிலில் சென்ற பயணியிடம் இருந்து சுமார் 58 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் தூத்துக்குடி ரயில்வே போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 4) நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குபேர சுந்தர், குற்றம் சாட்டப்பட்ட சாகுல் ஹமீதுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு உதவி வழக்குரைஞர் கண்ணன் ஆஜரானார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)

தெய்வச்செயல்புரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
சனி 20, டிசம்பர் 2025 8:23:30 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே கார் மோதி பெண் உயிரிழப்பு
சனி 20, டிசம்பர் 2025 8:19:26 AM (IST)

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாத விவகாரம்: தற்கொலை செய்த முருக பக்தருக்கு அஞ்சலி
வெள்ளி 19, டிசம்பர் 2025 9:18:22 PM (IST)

நாலுமாவடியில் ஏழைகளுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் : சகோதரர் மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:19:40 PM (IST)










