» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பேருந்து நிலையம் 8ஆம் தேதி திறப்பு!

வெள்ளி 6, அக்டோபர் 2023 8:00:14 AM (IST)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தை வருகிற 8ஆம் தேதி அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி  வைப்பதற்காக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வரும் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறார். காலை 9 மணிக்கு திருச்செந்தூர் நகராட்சியில் முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைக்கும் அமைச்சர், 10.30 மணிக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப்பட்டுள்ள பஸ் ஸ்டாண்ட் மற்றும் பல்வேறு திட்டங்களை துவக்கி  வைக்கிறார். 

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தகவல் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கான செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

KoilpillaiOct 7, 2023 - 10:44:50 PM | Posted IP 172.7*****

Valagathil iruntha library meendum vaikavum

veniOct 7, 2023 - 02:56:47 PM | Posted IP 172.7*****

makkal

RamkumarOct 7, 2023 - 02:56:17 PM | Posted IP 172.7*****

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

MARYOct 7, 2023 - 02:55:26 PM | Posted IP 172.7*****

SUPPER

Vinayagar KovilOct 7, 2023 - 01:22:56 PM | Posted IP 162.1*****

Bus stand puthupirpatharkaga idikkapatta vinayagar kovil meendum intha bus standil kattapattuvittatha? illai endral eppothu kattapadum?

அந்தோணி சாமிOct 7, 2023 - 08:05:20 AM | Posted IP 172.7*****

நம் முதல்வர் எங்கள் தங்க முதல்வர் ஆட்சியில் இந்த இந்த புதிய பேருந்து நிலையம் திறப்பு விழா நடப்பது மகிழ்ச்சியே வாழ்த்துக்கள் என்றென்றும்

Sivagaminathan SOct 7, 2023 - 04:26:41 AM | Posted IP 172.7*****

Hope the new bus stand will cater to the needs of passengers. It is the duty of all stakeholders to upkeep the busstand neat and clean.

AyshaOct 6, 2023 - 10:53:35 PM | Posted IP 172.7*****

சாலைகளை ஒட்டு போடாமல் சாலைகள் நன்றாக தரமாக போட வேண்டும் தலைவா.இனி வரும் மழை காலத்தில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக இல்லாமல் நன்றாக சாலைகள் அமைத்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்

ராஜ்Oct 6, 2023 - 08:32:47 PM | Posted IP 172.7*****

மாப்பிள்ளையுரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் இன்னமும் என் மாநகராட்சி எல்லைக்குள் சேர்க்காமல் உள்ளனர், தூத்துக்குடி நகரத்திலிருந்து 5 kmtr கூட கிடையாது, அதை மாநகராட்சி எல்லைக்குள் சேர்த்து தேவையான வசதிகளை செய்து தாருங்கள் ஐயா

ஏரியா காரன்Oct 6, 2023 - 07:19:07 PM | Posted IP 162.1*****

எவனாச்சும் குடிகார பயலுக எல்லாம் சிறுநீர் கழிக்காமல் நாறடிக்காமல் இருக்க செக்யூரிட்டி ஆட்களை வேலைக்கு அமர்த்தவும் அப்போதுதான் சுத்தமாக இருக்கும்.

RadhaOct 6, 2023 - 07:06:27 PM | Posted IP 172.7*****

மகிழ்ச்சி.தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

ManoharOct 6, 2023 - 04:54:31 PM | Posted IP 172.7*****

மாப்பிள்ளையூரணி கிராமத்தை உடனடியாக தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணையுங்கள்..

BalamuruganOct 6, 2023 - 04:11:31 PM | Posted IP 172.7*****

மழைக்கு முன் திறக்கப்பட உள்ளதற்கு வாழ்த்துக்கள்

ஜான் செல்வராஜ்Oct 6, 2023 - 02:29:04 PM | Posted IP 172.7*****

குறித்த நாளில் திறந்து வைக்க வேண்டுகிறேன். இனியும் கால தாமதம் வேண்டாம்

ghhhjOct 6, 2023 - 02:19:36 PM | Posted IP 172.7*****

எல்லாம் சரி. கடைக்காரர்கள் ஆக்கிரமிக்காமல், அசுத்தமாக்காமல் குறிப்பாக Tea கடைக்காரர்கள் முதலிலிருந்தே கட்டுப்படுத்த வேண்டும். 2வது யாசகம் கேட்போர். பயணிகளின் இடத்தை எடுத்துக்கொள்வர். If it controlled from first day, surely this bus stand will be a Smart Bus Stand.

RaguOct 6, 2023 - 02:16:56 PM | Posted IP 172.7*****

எல்லாம் சரி. கடைக்காரர்கள் ஆக்கிரமிக்காமல், அசுத்தமாக்காமல் குறிப்பாக Tea கடைக்காரர்கள் முதலிலிருந்தே கட்டுப்படுத்த வேண்டும். 2வது யாசகம் கேட்போர். பயணிகளின் இடத்தை எடுத்துக்கொள்வர். If it controlled from first day, surely this bus stand will be a Smart Bus Stand.

M.Selvakumar , founder and state president, Tamilnadu CongressOct 6, 2023 - 11:56:12 AM | Posted IP 172.7*****

Congratulations. To Open a Bus Stand

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





CSC Computer Education

Arputham Hospital




Thoothukudi Business Directory