» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் குட்கா கடத்திய வாலிபர் கைது: ரூ.3½ லட்சம் பணம் பறிமுதல்!
புதன் 12, பிப்ரவரி 2025 8:12:28 AM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடியில் மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 கிலோ....
பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST) மக்கள் கருத்து (0)
சாத்தான்குளம் அருகே பெண்ணிடம் நூதன முறையில் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST) மக்கள் கருத்து (0)
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST) மக்கள் கருத்து (1)
திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை...
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் நாளை (பிப்.12) பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற உள்ளது.
தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில், சிவன் கோவில் எனப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா....
புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST) மக்கள் கருத்து (0)
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று பெருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
கோவில்பட்டியில் உலகத்தரத்தில் விமானப் பயிற்சி மையம் : ஜூனில் பணிகள் துவக்கம்?
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:02:43 PM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் உலகத்தரத்தில் விமானப் பயிற்சி மையம் அமைக்கும் பணிகள் வரும் ஜூன் மாதத்திற்குள் தொடங்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட மாணவியருக்கு பாராட்டு விழா
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:21:56 PM (IST) மக்கள் கருத்து (0)
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சாதனை படைத்த தூத்துக்குடி மரியன்னை கல்லூரி மாணவியருக்கு பாராட்டு விழா...
“உன்னால் முடியும்” தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி: 10ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 3:03:22 PM (IST) மக்கள் கருத்து (0)
நாகலாபுரத்தில் 10ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கான “உன்னால் முடியும்” எனும் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது.
கழுகுமலை கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:58:40 AM (IST) மக்கள் கருத்து (0)
தென்பழனி என்று அழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி: பொதுமக்கள் பெரும் அவதி!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 11:44:09 AM (IST) மக்கள் கருத்து (0)
கோவில்பட்டியில் கடும் போக்குவரத்து நெருக்கடி தொடர்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை....
திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:36:30 AM (IST) மக்கள் கருத்து (1)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்
தூத்துக்குடி சிவன் கோவிலில் தைப்பூச திருவிழா: திரளான பக்தர்கள் தரிசனம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:14:20 AM (IST) மக்கள் கருத்து (0)
தைப்பூசத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் சிவன் கோவிலில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மற்றும் பாலமுருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள்...
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 2வது நாளாக வேலைநிறுத்த போராட்டம்!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 10:08:54 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.









