» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

புயல் வெள்ள நிவாரண பாதிப்பு : அமித்ஷாவுடன் தமிழ்நாடு எம்.பி.க்கள் குழு சந்திப்பு

சனி 13, ஜனவரி 2024 4:50:02 PM (IST) மக்கள் கருத்து (0)

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழ்நாடு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழு இன்று சந்தித்தனர்

NewsIcon

தோ்தல் ஆணையா்கள் நியமனச் சட்டம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சனி 13, ஜனவரி 2024 10:35:21 AM (IST) மக்கள் கருத்து (0)

தலைமைத் தோ்தல் ஆணையா் மற்றும் தோ்தல் ஆணையா்களை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி இடம்பெறாத ஒரு ....

NewsIcon

மும்பையில் ரூ.18 ஆயிரம் கோடியில் மிக நீளமான கடல் பாலம்: பிரதமர் மோடி திறந்து வைத்தார்

சனி 13, ஜனவரி 2024 8:33:37 AM (IST) மக்கள் கருத்து (0)

மும்பையில் ரூ.18 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்ட நாட்டிலேயே மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.

NewsIcon

நாசிக் ராமர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம்

வெள்ளி 12, ஜனவரி 2024 5:09:23 PM (IST) மக்கள் கருத்து (0)

மும்பைக்கு அருகில் உள்ள நாசிக் காலாராம் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் செய்தார்.

NewsIcon

செல்போனுக்கு வரும் மோசடி அழைப்புகள் : மத்திய தகவல்தொடா்புத் துறை எச்சரிக்கை

வெள்ளி 12, ஜனவரி 2024 11:52:49 AM (IST) மக்கள் கருத்து (0)

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும்,...

NewsIcon

டெல்லியில் கடும் மூடுபனியால் ரயில் சேவைகள் பாதிப்பு!

வியாழன் 11, ஜனவரி 2024 11:43:15 AM (IST) மக்கள் கருத்து (0)

டெல்லியில் தொடர்ந்துவரும் அடர்ந்த மூடுபனியால் ஏறத்தாள 24 ரயில்கள் தாமதமாக டெல்லியை வந்தடையும் என...

NewsIcon

குஜராத்தில் உலக வா்த்தக மாநாடு : பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்

புதன் 10, ஜனவரி 2024 2:59:59 PM (IST) மக்கள் கருத்து (0)

மாநாட்டின் ஒரு பகுதியாக குஜராத் உலக வா்த்தகக் கண்காட்சியை பிரதமா் மோடி திறந்துவைத்தாா்.

NewsIcon

4 வயது மகனை கொடூரமாக கொன்ற பெண் தொழில் அதிபர்: பரபரப்பு தகவல்கள்!

புதன் 10, ஜனவரி 2024 12:19:38 PM (IST) மக்கள் கருத்து (0)

பெங்களூருவில் கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில் 4 வயது மகனை பெண் தொழில் அதிபர் ஒருவர் கொடூரமாக ,,,

NewsIcon

பழங்குடியின மக்கள் வளர்ச்சிக்கு முன்னுரிமை: பிரதமர் நரேந்திர மோடி உறுதி

செவ்வாய் 9, ஜனவரி 2024 12:31:23 PM (IST) மக்கள் கருத்து (0)

பழங்குடியின மக்கள் வளர்ச்சி அடைய வேண்டும் என மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

NewsIcon

மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு!

திங்கள் 8, ஜனவரி 2024 5:28:52 PM (IST) மக்கள் கருத்து (0)

அன்னபூரணி’ திரைப்படத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நடிகை நயன்தாரா - நடிகர் ஜெய்...

NewsIcon

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் சிறை செல்ல வேண்டும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

திங்கள் 8, ஜனவரி 2024 3:37:38 PM (IST) மக்கள் கருத்து (0)

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்து குஜராத் அரசு....

NewsIcon

நடிகர் யஷ்க்கு கட்அவுட் வைத்தபோது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி : கர்நாடகத்தில் சோகம்!

திங்கள் 8, ஜனவரி 2024 12:51:18 PM (IST) மக்கள் கருத்து (0)

கர்நாடகத்தில் நடிகர் யஷ்க்கு கட்அவும் வைத்தபோது மின்சாரம் தாக்கி அவரது ரசிகர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

NewsIcon

திரிணாமுல் காங். தலைவர் கைது: அமலாக்கத் துறையினர் மீது மீண்டும் தாக்குதல் முயற்சி!

ஞாயிறு 7, ஜனவரி 2024 12:00:16 PM (IST) மக்கள் கருத்து (0)

மேற்கு வங்கத்தில் ரேஷன் முறைகேடு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவரை அமலாக்கத்துறை...

NewsIcon

ஆதித்யா எல்1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தது இஸ்ரோ சாதனை!

சனி 6, ஜனவரி 2024 4:54:28 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்த விண்கலம் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது...

NewsIcon

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு அதானி குழுமம் ஸ்பான்சர்!

சனி 6, ஜனவரி 2024 11:40:57 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்வதாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.

« PrevNext »


Thoothukudi Business Directory