» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: மத்திய அரசு நிபந்தனை

புதன் 28, ஆகஸ்ட் 2024 8:21:06 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நிதி ரூ.573 கோடியை நிறுத்திவைத்தும், தேசிய கல்வி கொள்கையை ஏற்றால்....

NewsIcon

பாலியல் புகார் : நடிகர் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து மோகன்லால் விலகல்!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 4:29:08 PM (IST) மக்கள் கருத்து (0)

நடிகைகள் பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன்லால் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர்

NewsIcon

பெண் டாக்டர் கொலை: போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 4:18:29 PM (IST) மக்கள் கருத்து (0)

மேற்கு வங்கத்தில் பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து,...

NewsIcon

குஜராத்தில் கனமழை வெள்ளம்: 3பேர் பலி; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 11:09:08 AM (IST) மக்கள் கருத்து (0)

குஜராத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

NewsIcon

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்ததால் பரபரப்பு

செவ்வாய் 27, ஆகஸ்ட் 2024 8:13:44 AM (IST) மக்கள் கருத்து (0)

மராட்டியத்தில் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை சரிந்து விழுந்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

NewsIcon

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 3:25:25 PM (IST) மக்கள் கருத்து (0)

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.

NewsIcon

நடிகர் தர்ஷனுக்கு சிறைக்குள் சிறப்பு வசதிகளா? - தீயாய் பரவும் சிசிடிவிகள் காட்சி!

திங்கள் 26, ஆகஸ்ட் 2024 10:30:07 AM (IST) மக்கள் கருத்து (0)

கன்னட நடிகர் தர்ஷனுக்கு சிறைக்குள் சிறப்பு வசதிகள் அளித்துள்ளதாக புகார் குறித்து விசாரணை நடத்த சிறைத்துறை டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

NewsIcon

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு: 23 லட்சம் பேர் பயன்பெறுவர்!

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 11:15:28 AM (IST) மக்கள் கருத்து (0)

மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு ....

NewsIcon

டெல்லி அருகே போலி கால் சென்டர் நடத்தி மோசடி: 4 பெண்கள் உள்பட 20 பேர் கைது

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 11:11:59 AM (IST) மக்கள் கருத்து (0)

டெல்லி அருகே போலி கால் சென்டர் நடத்தி மோசடியில் ஈடுபட்டு வந்த 4 பெண்கள் உள்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

இயற்கைக்கு எதிராக செயல்பட்டதே வயநாடு நிலச்சரிவுக்கு காரணம்: கேரள உயர் நீதிமன்றம்

ஞாயிறு 25, ஆகஸ்ட் 2024 9:48:37 AM (IST) மக்கள் கருத்து (0)

இந்த வழக்கில் மத்திய-மாநில அரசுகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ....

NewsIcon

எனது கட்டிடம் இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளேன் - நடிகர் நாகார்ஜுனா

சனி 24, ஆகஸ்ட் 2024 9:48:21 PM (IST) மக்கள் கருத்து (0)

விதிகளுக்குப் புறம்பாக கட்டப்பட்டதாகக் கூறி N-Convention அரங்கு இடிக்கப்பட்டதால் வேதனை அடைந்துள்ளதாகவும், இந்த நடவடிக்கைக்கு...

NewsIcon

சைக்கோ தலைவரால் சீரழிந்த ஆந்திர மாநிலம்: சந்திரபாபு நாயுடு சரமாரி குற்றச்சாட்டு!

சனி 24, ஆகஸ்ட் 2024 5:49:30 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆந்திர மாநிலம் கடந்த 5 ஆண்டுகளில் மனநலம் பாதிக்கப்பட்ட தலைவரால் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது' என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.

NewsIcon

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி

சனி 24, ஆகஸ்ட் 2024 4:35:48 PM (IST) மக்கள் கருத்து (0)

போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.

NewsIcon

மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும் சோதனை:சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி

வெள்ளி 23, ஆகஸ்ட் 2024 9:37:48 AM (IST) மக்கள் கருத்து (1)

முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவா்களிடம் உண்மை கண்டறியும்......

NewsIcon

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ்: தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

வியாழன் 22, ஆகஸ்ட் 2024 5:31:25 PM (IST) மக்கள் கருத்து (0)

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது தாெடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.



Thoothukudi Business Directory