» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

NewsIcon

வயநாடு நிலச்சரிவு பாதிப்பு: பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

சனி 10, ஆகஸ்ட் 2024 3:26:45 PM (IST) மக்கள் கருத்து (0)

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

NewsIcon

ஒரே வங்கி கணக்கில் 4 வாரிசுதாரர்களை சேர்க்கலாம்: சட்டத்திருத்த மசோதா தாக்கல்!

சனி 10, ஆகஸ்ட் 2024 11:22:32 AM (IST) மக்கள் கருத்து (0)

ஒரே வங்கி கணக்கில் ஒரு வாரிசுதாரருக்கு பதிலாக, 4 வாரிசுதாரர்களை சேர்ப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்...

NewsIcon

இஸ்லாமியரோ, கிறிஸ்தவரோ இந்து கோவில் வாரிய உறுப்பினராக முடியுமா? கனிமொழி கேள்வி

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 5:41:50 PM (IST) மக்கள் கருத்து (2)

வக்பு வாரிய மசோதா இஸ்லாமியர்களுக்கு, சிறுபான்மையினருக்கு முற்றிலும் எதிரானது. இஸ்லாமியோரே, கிறிஸ்தவரோ.....

NewsIcon

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்க இயலாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 5:34:22 PM (IST) மக்கள் கருத்து (1)

முதுநிலை நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், தேர்வை ஒத்திவைக்க இயலாது .....

NewsIcon

ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து: கேரள அரசு அறிவிப்பு!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 4:33:27 PM (IST) மக்கள் கருத்து (0)

வயநாடு துயரம் எதிரொலியாக அடுத்த மாதம் நடைபெற உள்ள ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து...

NewsIcon

மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்ற பஞ்சாப் முதல்வர்!

வெள்ளி 9, ஆகஸ்ட் 2024 12:54:31 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் பஞ்சாப் முதல்வர் ....

NewsIcon

வக்பு சட்ட திருத்த மசோதா தாக்கல்; காங். எதிர்ப்பு - ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆதரவு!

வியாழன் 8, ஆகஸ்ட் 2024 5:28:22 PM (IST) மக்கள் கருத்து (1)

தெலுங்கு தேச கட்சியின் எம்.பி. ஹரீஷ் பாலயோகி, இந்த மசோதா நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டால்....

NewsIcon

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்

வியாழன் 8, ஆகஸ்ட் 2024 11:19:04 AM (IST) மக்கள் கருத்து (0)

ரெப்போ விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

NewsIcon

வயநாடு துயரத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: ராகுல் காந்தி!

புதன் 7, ஆகஸ்ட் 2024 5:40:52 PM (IST) மக்கள் கருத்து (0)

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.

NewsIcon

வயநாட்டில் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் கிடையாது - கேரள அரசு உத்தரவு!

புதன் 7, ஆகஸ்ட் 2024 3:35:35 PM (IST) மக்கள் கருத்து (1)

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6 மாதங்களுக்கு மின் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது...

NewsIcon

ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருக்கலாம் : ஜெய்சங்கர் விளக்கம்!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 4:53:20 PM (IST) மக்கள் கருத்து (0)

வங்கதேசத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு....

NewsIcon

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் இன்னும் கிடைக்கவில்லை: கனிமொழி எம்.பி., பேச்சு!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 4:46:34 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாட்டுக்கு வெள்ளப்பாதிப்பு நிவாரணம், பயிர் காப்பீடு தொகையும் 7 மாதங்களாகியும் கிடைக்கவில்லை என்று...

NewsIcon

நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 12:50:32 PM (IST) மக்கள் கருத்து (0)

ஆயுள் காப்பீடு மீதான 18 சதவிகித ஜிஎஸ்டி வரியை திருப்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில்....

NewsIcon

வயநாட்டில் மீட்பு பணிகள் தொடர்கிறது: நகை, பணம் திருடு போவதாக புகார்!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 12:01:43 PM (IST) மக்கள் கருத்து (0)

நிலச்சரிவில் தப்பிய வீடுகளில் நகை, பணம் திருட்டு போவதாக புகார்கள் வந்தன. அத்துடன் அதிகம் பேர் அங்கு கூடுவதால், மீட்பு ....

NewsIcon

வயநாடு நிலச்சரிவில் மாயமான வளர்ப்பு நாய்: 6 நாட்களுக்கு பிறகு எஜமானருடன் சேர்ந்தது!

செவ்வாய் 6, ஆகஸ்ட் 2024 11:21:44 AM (IST) மக்கள் கருத்து (0)

வயநாடு நிலச்சரிவில் மாயமான வளர்ப்பு நாய் 6 நாட்களுக்கு பிறகு எஜமானருடன் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

« Prev123456Next »


Thoothukudi Business Directory