» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாந்த் போட்டி: டிடிவி தினகரன் அறிவிப்பு
சனி 28, ஜனவரி 2023 11:48:46 AM (IST) மக்கள் கருத்து (1)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஏ.எம்.சிவபிரசாந்த் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் அறிவித்தார்...

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது
சனி 28, ஜனவரி 2023 10:24:46 AM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பறவைகள் கணக்கெடுப்பு தாழையூத்து அருகே ...

நெல்லை-திருச்செந்தூர் சாலை பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
சனி 28, ஜனவரி 2023 10:13:03 AM (IST) மக்கள் கருத்து (0)
நெல்லை-திருச்செந்தூர் சாலை திட்ட பணிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

குட்கா, பான்மசாலா மீதான தடை ரத்து: தமிழக அரசு மேல்முறையீடு!
சனி 28, ஜனவரி 2023 10:05:43 AM (IST) மக்கள் கருத்து (0)
குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயா் நீதிமன்றம் ...

மாணவர்களுக்கு காலை உணவு வழங்கிய உணவக உரிமையாளர் மீது விசாரணை: ஆட்சியர் பேட்டி!
வெள்ளி 27, ஜனவரி 2023 4:27:20 PM (IST) மக்கள் கருத்து (1)
மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கிய உணவக உரிமையாளர் மீது விசாரணை மேற்கொள்ள , ....

குமரி பகவதி அம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு தரிசனம்
வெள்ளி 27, ஜனவரி 2023 4:21:30 PM (IST) மக்கள் கருத்து (0)
கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நகைச்சுவை நகர் யோகி பாபு நேற்று இரவு சுவாமி தரிசனம் செய்தார்.

பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை: சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு
வெள்ளி 27, ஜனவரி 2023 12:41:20 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை பல்கலைக்கழகத்தில் குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடம் இடிந்து விபத்து: இளம்பெண் பலி!
வெள்ளி 27, ஜனவரி 2023 11:49:43 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை அண்ணா சாலையில் பழைய கட்டடத்தை இடிக்கும்போது சுவர் விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்தார். மேலும் 2பேர் படுகாயம் அடைந்தனர்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா கோலாகலம்!
வெள்ளி 27, ஜனவரி 2023 10:41:21 AM (IST) மக்கள் கருத்து (0)
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

சென்னையில் குடியரசு தினவிழாவில் தேசியக் கொடியேற்றினார் ஆளுநர்!
வியாழன் 26, ஜனவரி 2023 10:38:19 AM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை கடற்கரைச் சாலையில் நடந்த குடியரசு தினவிழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.

தென்காசியில் குடியரசுதின விழா: தேசிய கொடியேற்றிய ஆட்சியர் ஆகாஷ்
வியாழன் 26, ஜனவரி 2023 10:03:53 AM (IST) மக்கள் கருத்து (0)
தென்காசியில் குடியரசுதின விழாவில் ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியேற்றி நலதிட்ட உதவிகளை வழங்கினார்.

இந்தோனேஷிய பெண்ணை சிறைவைத்த மதபோதகர் குடும்பத்தினர்: நள்ளிரவில் பரபரப்பு!!
புதன் 25, ஜனவரி 2023 4:59:50 PM (IST) மக்கள் கருத்து (1)
இந்தோனேசியா பெண்ணை காதல் திருமணம் செய்த மத போதகருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் பெண்ணை சிறை வைத்ததால்....

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத்துக்கு தீவிர சிகிச்சை!!
புதன் 25, ஜனவரி 2023 4:39:12 PM (IST) மக்கள் கருத்து (0)
உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நாஞ்சில் சம்பத்துக்கு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வலிமையான கட்சி என்றால் இடைத்தேர்தலில் தனித்து நிற்க தயாரா? சீமான் கேள்வி
புதன் 25, ஜனவரி 2023 4:26:57 PM (IST) மக்கள் கருத்து (1)
நான்தான் வலிமை. திமுக தனித்து நிற்குமா? எதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், எதற்கு காங்கிரஸ், எதற்கு மதிமுக...

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: கமல்ஹாசன் அறிவிப்பு
புதன் 25, ஜனவரி 2023 4:06:56 PM (IST) மக்கள் கருத்து (0)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு...