» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சாப்பாடு இல்லையென்றதால் ஓட்டலை அடித்து நொறுக்கிய கும்பல் - 5பேர் கைது!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 12:00:32 PM (IST) மக்கள் கருத்து (0)
சாப்பாடு இல்லை என்று கூறியதால் ஊழியர்களை தாக்கி, ஓட்டலில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய 5பேரை போலீசார் கைது...

முயல் வேட்டையாட முயன்ற 3 பேருக்கு அபராதம் : வனத்துறையினர் நடவடிக்கை
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:38:14 AM (IST) மக்கள் கருத்து (0)
உப்பனாங்குளம் அருகில் முயல் வேட்டையாட முயன்றதாக 3பேருக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.

ஈபிஎஸ்-ஐ தொடர்ந்து ஓபிஎஸ்-ஐ சந்தித்த அண்ணாமலை; அதிமுகவில் பரபரப்பு!
வெள்ளி 3, பிப்ரவரி 2023 11:21:55 AM (IST) மக்கள் கருத்து (0)
எடப்பாடி பழனிசாமியுடன் 30 நிமிடங்களுக்கு மேல் ஆலோசனை நடத்திய அண்ணாமலை தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்தார்.

பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்து: சிறுவன் பரிதாப சாவு
வெள்ளி 3, பிப்ரவரி 2023 10:04:31 AM (IST) மக்கள் கருத்து (1)
பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்...

நான்கு வழி பாதை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்க மத்திய அமைச்சரிடம் கோரிக்கை!
வியாழன் 2, பிப்ரவரி 2023 3:54:06 PM (IST) மக்கள் கருத்து (0)
நான்கு வழி பாதை பணிகளை உடனடியாக மீண்டும் தொடங்கவேண்டும் என மத்திய அமைச்சரை சந்தித்து விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.

சிவகாசியில் மின்சாதன கடையில் தீ: ரூ.3 கோடி மதிப்பிலான பொருள்கள் சேதம்!
வியாழன் 2, பிப்ரவரி 2023 3:32:49 PM (IST) மக்கள் கருத்து (1)
சிவகாசியில் மின்சாதன பொருள்கள் விற்பனை கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் பொருள்கள்....

அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:31:07 PM (IST) மக்கள் கருத்து (0)
வேலூரில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டி சாப்பிட்டு உணவின் தரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

பள்ளி வேன் டயரில் சிக்கி யு.கே.ஜி. மாணவி பலி : ஆலங்குளத்தில் பரிதாபம்!
வியாழன் 2, பிப்ரவரி 2023 12:23:56 PM (IST) மக்கள் கருத்து (0)
ஆலங்குளத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி யு.கே.ஜி. மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.

அமிர்தா பொறியியல் கல்லூரி முதல்வருக்கு விருது
வியாழன் 2, பிப்ரவரி 2023 11:42:55 AM (IST) மக்கள் கருத்து (1)
அமிர்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் த. கண்ணன், சிறந்த பொறியியல் கல்லூரி முதல்வராக ....

இளம்பெண் காரில் கடத்தலில் திடீர் திருப்பம் : வீடியோ வெளியிட்டு விளக்கம்
வியாழன் 2, பிப்ரவரி 2023 9:57:52 AM (IST) மக்கள் கருத்து (1)
தென்காசி அருகே, இளம்பெண் காரில் கடத்தப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் ....

அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடடம் : அமைச்சர் மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்!
புதன் 1, பிப்ரவரி 2023 5:11:25 PM (IST) மக்கள் கருத்து (0)
ஈத்தவிளை அரசு தொடக்க பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தினை அமைச்சர் த.மனோ தங்கராஜ் திறந்து வைத்தார்.

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் : டி.டி.வி. தினகரன்
புதன் 1, பிப்ரவரி 2023 5:01:47 PM (IST) மக்கள் கருத்து (0)
ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மோதலால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் 4 வாரங்களில் இறுதி அறிக்கை: ஐகோர்ட்டில் சிபிசிஐடி பதில்!
புதன் 1, பிப்ரவரி 2023 4:31:10 PM (IST) மக்கள் கருத்து (0)
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் விசாரணை முடிந்துவிட்டதாகவும், 4 வாரங்களில் இறுதி அறிக்கை...

தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிப்பு - 4 பேர் கைது
புதன் 1, பிப்ரவரி 2023 4:21:54 PM (IST) மக்கள் கருத்து (1)
திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்.6-ம் தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு ...!
புதன் 1, பிப்ரவரி 2023 4:16:23 PM (IST) மக்கள் கருத்து (0)
குமரி மாவட்டத்திற்கு வரும் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.