» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய வாக்களர் அட்டை: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்!
திங்கள் 30, ஜனவரி 2023 4:58:46 PM (IST) மக்கள் கருத்து (0)
புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் ....

பொங்கல் பரிசு ரூ.1000 தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை: தமிழ்நாடு உணவுத்துறை
திங்கள் 30, ஜனவரி 2023 4:38:07 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாடு அரசு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகையை 4.40 லட்சம் பேர் வாங்கவில்லை. அரசு கருவூலத்திற்கு ரூ. 43 கோடியே....

பரிகார பூஜை என்ற பெயரில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி கைது
திங்கள் 30, ஜனவரி 2023 4:27:38 PM (IST) மக்கள் கருத்து (0)
ரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மந்திரவாதியை போக்சோ....

இந்திய ஒற்றுமைக்காக அமைதி வழியில் போராடியவர் காந்தியடிகள்: முதல்வர் ஸ்டாலின்
திங்கள் 30, ஜனவரி 2023 4:22:52 PM (IST) மக்கள் கருத்து (0)
"இந்தியச் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்திட அமைதி வழியில் போராடிய அண்ணல் காந்தியடிகள், ஒரு மதவெறியனின்....

இரட்டை சிலை சின்னம் ஒதுக்க கோரி இபிஎஸ் முறையீடு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
திங்கள் 30, ஜனவரி 2023 11:14:57 AM (IST) மக்கள் கருத்து (0)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி ....

புகைப்படத்தை ஆபாசமாக சித்தரிப்பு: பாஜக நிர்வாகி மீது காயத்ரி ரகுராம் புகார்!
திங்கள் 30, ஜனவரி 2023 11:01:03 AM (IST) மக்கள் கருத்து (0)
தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ...

காதல் திருமணம் செய்த இளம்பெண் காரில் கடத்தல் : 3 பேர் கைது
திங்கள் 30, ஜனவரி 2023 9:57:36 AM (IST) மக்கள் கருத்து (0)
காதல் கணவர் கண்முன்னே காரில் இளம்பெண்ணை கடத்திய வழக்கில் 3 பேரை போலீசார்.........

இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரம்: போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்!
ஞாயிறு 29, ஜனவரி 2023 9:40:16 AM (IST) மக்கள் கருத்து (0)
குற்றாலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் புகார் செய்தும் போலீசார் உரிய பாதுகாப்பு அளிக்காததால்....

தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு: கணவரை கல்லால் அடித்துக் கொன்ற மனைவி!
ஞாயிறு 29, ஜனவரி 2023 9:29:04 AM (IST) மக்கள் கருத்து (0)
தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்தார்....

குண்டாறு அணையில் தவறி விழுந்த முதியவர் சாவு
ஞாயிறு 29, ஜனவரி 2023 9:26:00 AM (IST) மக்கள் கருத்து (0)
குண்டாறு அணையில் தவறி விழுந்த முதியவர் இறந்தார். இது குறித்து செங்கோட்டை போலீசார் விசாரணை,....

வட இந்தியர்கள் உங்களை விரட்டி அடிக்கும் போது என்னை தேடுவீர்கள் - சீமான் பேச்சு!
சனி 28, ஜனவரி 2023 4:47:16 PM (IST) மக்கள் கருத்து (2)
“தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் உங்களை விரட்டி விரட்டி அடிப்பார்கள். அப்போது சீமானை தேடுவீர்கள்” என்று....

ஈரோடு கிழக்கில் பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார்
சனி 28, ஜனவரி 2023 3:44:49 PM (IST) மக்கள் கருத்து (0)
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடாவிட்டால் ஓபிஎஸ் வேட்பாளரை அறிவிப்பார் ...

சென்னை ஐஐடியில் திறன் பயிற்சி பட்டறை: ஸ்கேட் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்பு.
சனி 28, ஜனவரி 2023 3:05:28 PM (IST) மக்கள் கருத்து (0)
சென்னை ஐஐடியில் திறன் பயிற்சி பட்டறையில் SCAD பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றனர்.

நாகர்கோவில் நாகராஜா கோவில் தைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சனி 28, ஜனவரி 2023 12:30:20 PM (IST) மக்கள் கருத்து (1)
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைத்திருவிழா இன்று காலை 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

அதிக மது விற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் : விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தல்
சனி 28, ஜனவரி 2023 12:04:00 PM (IST) மக்கள் கருத்து (0)
டாஸ்மாக் மது விற்றவர்களுக்கு குடியரசு நாளில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டதன் பின்னணி குறித்து ....