» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்றுவார்: அமைச்சர் உறுதி

புதன் 22, மே 2024 10:31:57 AM (IST) மக்கள் கருத்து (0)

ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்று அமைச்சர் கீதாஜீவன் உறுதி அளித்தார்.

NewsIcon

பெண்ணை அரிவாளால் வெட்டியர் கைது!

புதன் 22, மே 2024 10:26:34 AM (IST) மக்கள் கருத்து (0)

கபடி விளைடியாட்டில் ஏற்பட்ட தகராறில், பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 6ஆம் ஆண்டு நினைவு தினம் : அமைச்சர் கீதாஜீவன் அஞ்சலி

புதன் 22, மே 2024 10:03:38 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு உயிரிழந்தவர்களின் படத்திற்கு அமைச்சர்....

NewsIcon

புகையிலை விற்ற 12 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு: உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை

புதன் 22, மே 2024 8:55:26 AM (IST) மக்கள் கருத்து (0)

புகையிலை கலந்த உணவு பொருட்கள் விற்பனை செய்த 12 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை ‘சீல்’ வைப்பு....

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை 47% குறைவு: வானிலை ஆய்வு மையம்

புதன் 22, மே 2024 8:52:50 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் இயல்பை விட குறைவாக பெய்து உள்ளது. கடந்த 1.3.24 முதல் 21.5.24 வரை சராசரியாக....

NewsIcon

பைக்கில் சென்று ஆடு திருடிய 2 பேர் கைது!

புதன் 22, மே 2024 8:49:59 AM (IST) மக்கள் கருத்து (0)

கயத்தாறு அருகே மோட்டார் பைக்கில் சென்று ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடி மார்க்கெட்டில் வியாபாரியை அரிவாளால் தாக்கிய சிறுவன் கைது

புதன் 22, மே 2024 8:46:12 AM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் வியாபாரியை அரிவாளால் தாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.

NewsIcon

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி: மே 24-ல் தொடங்குகிறது!

புதன் 22, மே 2024 8:34:01 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி வருகிற 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

NewsIcon

தூத்துக்குடியில் திமுக செயற்குழுக் கூட்டம் : அமைச்சா் பெ. கீதாஜீவன் பங்கேற்பு

புதன் 22, மே 2024 8:30:04 AM (IST) மக்கள் கருத்து (0)

முன்னாள் மாவட்ட செயலா் பெரியசாமியின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடியில் திமுக செயற்குழுக் கூட்டம்....

NewsIcon

சிறுவனைத் தாக்கி நகை பறிப்பு :3பேர் கைது; பைக் பறிமுதல்!

புதன் 22, மே 2024 8:25:03 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டியில் 17 வயது சிறுவனைத் தாக்கி நகை பறித்த வழக்கில் 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

NewsIcon

அரசு மகளிர் கல்லூரியில் சேர்க்கை : ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

செவ்வாய் 21, மே 2024 8:16:41 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் (2024-25) கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஜுன் மாதம் முழுவதும்.....

NewsIcon

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணி அமர்த்தக் கூடாது: ஆட்சியர் எச்சரிக்கை

செவ்வாய் 21, மே 2024 8:07:56 PM (IST) மக்கள் கருத்து (0)

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவிதமான பணியிலும், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக்கூடாது.

NewsIcon

பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலயத்தில் அசன பெருவிழா

செவ்வாய் 21, மே 2024 7:57:51 PM (IST) மக்கள் கருத்து (0)

பாட்டக்கரை தூய இம்மானுவேல் ஆலயத்தில் நடந்த அசன பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர்.

NewsIcon

தூத்துக்குடியில் அஞ்சலக அடையாள அட்டை அறிமுகம்!

செவ்வாய் 21, மே 2024 4:16:38 PM (IST) மக்கள் கருத்து (0)

முகவரிச் சான்றாக வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கணக்குகள் தொடங்குவதற்கும் மற்றும் பல்வேறு தேவைகளுக்கும்....

NewsIcon

கோடை மழையால் உப்பு உற்பத்தி பாதிப்பு : தொழிலாளர்கள் வேலையிழப்பு!

செவ்வாய் 21, மே 2024 3:46:03 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை மழை காரணமாக உப்புத் தொழில் முற்றிலும் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

« Prev123456Next »


Thoothukudi Business Directory