» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

பெண்ணை மிரட்டி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து சேதப்படுத்தியவர் கைது!

புதன் 19, ஜூன் 2024 11:10:59 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு பெண்ணை மிரட்டி வீட்டின் சிசிடிவி கேமராவை உடைத்து....

NewsIcon

தூத்துக்குடியில் திடீர் மழை: மக்கள் மகிழ்ச்சி

புதன் 19, ஜூன் 2024 5:43:55 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் இன்று பிற்பகலில் திடீரென இடியுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

NewsIcon

வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும் : பாஜக கோரிக்கை!!

புதன் 19, ஜூன் 2024 5:25:29 PM (IST) மக்கள் கருத்து (1)

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லவிருக்கும் வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும் என்று...

NewsIcon

காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: எஸ்பி பங்கேற்பு

புதன் 19, ஜூன் 2024 5:14:43 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்.பி., பாலாஜி சரவணன் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

NewsIcon

திருச்செந்தூரில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது!

புதன் 19, ஜூன் 2024 4:50:49 PM (IST) மக்கள் கருத்து (0)

திருச்செந்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சீற்றம் : மீன்வளத் துறை எச்சரிக்கை!

புதன் 19, ஜூன் 2024 4:38:20 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று மின்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

NewsIcon

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியில் இறால் வளர்ப்பில் சுகாதார மேலாண்மை கருத்துப்பட்டறை!

புதன் 19, ஜூன் 2024 3:56:51 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இறால் வளர்ப்பில் சுகாதார மேலாண்மை பற்றிய நாடளாவிய கருத்துப்பட்டறை நடைபெற்றது.

NewsIcon

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

புதன் 19, ஜூன் 2024 3:31:43 PM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை‌ நடத்தினர்.

NewsIcon

வீல் சேர் கிரிக்கெட் வீரர்களுக்கு மேயர் வாழ்த்து!

புதன் 19, ஜூன் 2024 3:27:33 PM (IST) மக்கள் கருத்து (0)

இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் வீரர்கள், தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

NewsIcon

தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா : மாணவர்களுக்கு உணவு வழங்கல்!

புதன் 19, ஜூன் 2024 3:19:30 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் ராகுல் காந்தியின் 54-வது பிறந்தநாளை முன்னிட்டு லூசியா பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

NewsIcon

வல்லநாட்டில் பிளாசம் டிரஸ்ட் சார்பில் காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கல்

புதன் 19, ஜூன் 2024 3:11:24 PM (IST) மக்கள் கருத்து (0)

வல்லநாட்டில் பிளாசம் டிரஸ்ட் சார்பில் காசநோயாளிகளுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

NewsIcon

கனிமொழி எம்பி.க்கு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் வாழ்த்து!

புதன் 19, ஜூன் 2024 12:41:33 PM (IST) மக்கள் கருத்து (0)

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற கனிமொழி எம்.பி.,க்கு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பின்....

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கியது!

புதன் 19, ஜூன் 2024 12:32:51 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் சாகர் கவாச் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று தொடங்கியது. . .

NewsIcon

எட்டயபுரம் வட்டத்தில் ஆட்சியர் ஆய்வு!

புதன் 19, ஜூன் 2024 11:49:40 AM (IST) மக்கள் கருத்து (0)

எட்டயபுரம் அருகே கன்னக்கட்டை தடுப்பணையை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

NewsIcon

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது!

புதன் 19, ஜூன் 2024 11:46:44 AM (IST) மக்கள் கருத்து (0)

சாத்தான்குளத்தில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.Thoothukudi Business Directory