» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை உருவாக்க வேண்டும் : சரத்குமார் பேட்டி!

சனி 9, டிசம்பர் 2023 4:29:45 PM (IST) மக்கள் கருத்து (0)

தென் மாவட்டங்களில் பல்வேறு கொலைகள் நடந்திருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமே இதற்கு காரணமாக அமைகிறது...

NewsIcon

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம்

சனி 9, டிசம்பர் 2023 3:59:44 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

NewsIcon

புயல் நிவாரணப் பணியில் அமைச்சர் கீதா ஜீவன்!

சனி 9, டிசம்பர் 2023 3:46:19 PM (IST) மக்கள் கருத்து (0)

சென்னையில் புயல், கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் நிவாரண பொருட்களை....

NewsIcon

தூத்துக்குடி துறைமுகத்தில் கப்பலை சிறைபிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சனி 9, டிசம்பர் 2023 3:40:41 PM (IST) மக்கள் கருத்து (0)

பணியாளர் ஒப்பந்தப்படி ஊதியம் வழங்காததால் தூத்துக்குடி துறைமுகத்தில் உள்ள எம்.வி. ரகிமா கப்பலை சிறைபிடிக்க....

NewsIcon

தூத்துக்குடியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

சனி 9, டிசம்பர் 2023 3:38:22 PM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சி பெறச் செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

NewsIcon

தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் 62ஆவது பட்டமளிப்பு விழா

சனி 9, டிசம்பர் 2023 3:31:44 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரியில் 62 ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

NewsIcon

ஆட்சியர் தலைமையில் மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்பு!

சனி 9, டிசம்பர் 2023 12:17:04 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் லட்சுமதிபதி தலைமையில் மனித உரிமைகள் தின விழிப்புணா்வு....

NewsIcon

செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி பலி!

சனி 9, டிசம்பர் 2023 11:49:20 AM (IST) மக்கள் கருத்து (0)

எப்போதும்வென்றான் அருகே செடிகளுக்கு பூச்சிமருந்து அடித்தபோது மயங்கி விழுந்து விவசாயி உயிரிழந்தார்.

NewsIcon

இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை : விளாத்திகுளம் அருகே சோகம்!

சனி 9, டிசம்பர் 2023 11:45:59 AM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளம் அருகே இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

மாணவன் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை!

சனி 9, டிசம்பர் 2023 11:39:34 AM (IST) மக்கள் கருத்து (0)

10ஆம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NewsIcon

வெறி நாய்கள் கடித்து 22 ஆடுகள் பலி: மக்கள் பீதி!

சனி 9, டிசம்பர் 2023 11:24:24 AM (IST) மக்கள் கருத்து (0)

விளாத்திகுளத்தில் வெறி நாய்கள் கடித்து 22 ஆடுகள் உயிரிழந்தன. நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

NewsIcon

தூத்துக்குடி துறைமுகத்தில் தரைதட்டிய எகிப்து கப்பல் மீட்பு!

சனி 9, டிசம்பர் 2023 11:08:52 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு உரம் ஏற்றி வந்த எகிப்து நாட்டு கப்பல் தரைதட்டி நிற்பதால் பரபரப்பு.....

NewsIcon

மிக்ஜாம் புயல் நிவாரண பொருட்கள் : மேயர் ஜெகன் அனுப்பி வைத்தார்!

சனி 9, டிசம்பர் 2023 10:58:05 AM (IST) மக்கள் கருத்து (0)

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்காக தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நிவாரண பொருட்களை மேயர்....

NewsIcon

குடோனில் பதுக்கிய 808 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 3பேர் கைது

சனி 9, டிசம்பர் 2023 8:39:14 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி அருகே குடோனில் பதுக்கிய 808 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததனர்.

NewsIcon

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: வாலிபர் கைது

சனி 9, டிசம்பர் 2023 8:30:57 AM (IST) மக்கள் கருத்து (0)

பைக்கில் வேகமாக சென்றதை கண்டித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக....



Thoothukudi Business Directory