» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடம்: புதிய இடத்திற்கு மாற்ற மாணவ, மாணவிகள் கோரிக்கை!

திங்கள் 27, நவம்பர் 2023 3:09:27 PM (IST) மக்கள் கருத்து (0)

பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடத்திற்கு பதில் புதிய இடத்திற்கு பள்ளியை மாற்றம் வேண்டும் என மாணவ, மாணவிகள் பொதுமக்கள் கோரிக்கை...

NewsIcon

நாசரேத்தில் ஆண்கள் ஐக்கிய சங்கம் சார்பில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை!

திங்கள் 27, நவம்பர் 2023 12:08:21 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கீத ஆராதனை கடையனோடை தூய தோமா ஆலயத்தில் நடைபெற்றது.

NewsIcon

சேறும் சகதியுமாக நாசரேத் சாலைகள் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!

திங்கள் 27, நவம்பர் 2023 12:04:21 PM (IST) மக்கள் கருத்து (0)

நாசரேத்தில் சேறும் சகதியுமாக உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று.....

NewsIcon

இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்ச்சித் தொகை வழங்க கோரிக்கை!

திங்கள் 27, நவம்பர் 2023 11:53:54 AM (IST) மக்கள் கருத்து (0)

இரு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்ச்சித் தொகை வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம்...

NewsIcon

பலசரக்கு கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது!

திங்கள் 27, நவம்பர் 2023 11:47:39 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் பலசரக்கு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தவரை போலீசார் .....

NewsIcon

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் மீண்டும் விநாயகர் ஆலயம் : இந்து முன்னணி கோரிக்கை!

திங்கள் 27, நவம்பர் 2023 11:25:54 AM (IST) மக்கள் கருத்து (2)

தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் நவீன மயமாக்கல் பணிக்காக இடம் மாற்றம் செய்யப்பட ‘ஸ்ரீ வெற்றி விநாயகர்' ஆலயத்தினை.....

NewsIcon

தூத்துக்குடியில் சிறுதானிய உணவுத் திருவிழா : ஆட்சியர் கோ.லட்சுமிபதி தகவல்!

திங்கள் 27, நவம்பர் 2023 11:02:29 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் வருகிற 30ஆம் தேதி சிறுதானிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

NewsIcon

தூத்துக்குடியில் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன உரிமையாளர் தற்கொலை!

திங்கள் 27, நவம்பர் 2023 10:56:28 AM (IST) மக்கள் கருத்து (1)

தூத்துக்குடியில் தொழில் நஷ்டத்தால் லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவன அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

NewsIcon

திரைப்பட உதவி இயக்குநர் மூச்சுத்திணறி பலி: போலீஸ் விசாரணை!

திங்கள் 27, நவம்பர் 2023 10:51:43 AM (IST) மக்கள் கருத்து (0)

இவர் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்து வந்தார்...

NewsIcon

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பலி

திங்கள் 27, நவம்பர் 2023 10:45:35 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!

திங்கள் 27, நவம்பர் 2023 10:40:56 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியில் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை ...

NewsIcon

கோவில்பட்டியில் மகிழ்வோர் மன்ற கூட்டம்

திங்கள் 27, நவம்பர் 2023 9:47:07 AM (IST) மக்கள் கருத்து (0)

கோவில்பட்டி மகிழ்வோர் மன்றத்தின் 73வது மாதக்கூட்டம் என்.கே.மஹாலில் நடந்தது.

NewsIcon

திருச்செந்தூர் கோவிலில் கார்த்திகை தீபத் திருநாள் : கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது!

திங்கள் 27, நவம்பர் 2023 8:26:18 AM (IST) மக்கள் கருத்து (0)

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

NewsIcon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் : ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு

திங்கள் 27, நவம்பர் 2023 8:19:45 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடியிலுள்ள வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் சிறப்பு முகாமை ....

NewsIcon

தூத்துக்குடி சிவன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா : திரளான பக்தர்கள் வழிபாடு

திங்கள் 27, நவம்பர் 2023 8:15:44 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சிவன் கோவில் உட்பட மாவட்டத்திலுள்ள பல்வேறு கோவில்களில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை....



Thoothukudi Business Directory