» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டி

புதன் 31, ஜனவரி 2024 5:48:29 PM (IST)தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளினை முன்னிட்டு கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற்றது.

தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டி கால்டுவெல் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் கனகலட்சுமி தலைமையில் நடைபெற்றது. இதில், 50க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தமிழ் துறை அலுவலர்கள் மலையரசி மற்றும் அன்பழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory