» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

உலக அளவிலான சிலம்பப் போட்டி: தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவிகள் சாதனை!

புதன் 31, ஜனவரி 2024 4:40:37 PM (IST)தாய்லாந்தில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ, மாணவிகள் வெற்றிபெற்றனர்.
         
தாய்லாந்தில் உள்ள பட்டாயாவில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்பப் போட்டியில் தாய்லாந்து, இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், போன்ற பல்வேறு நாடுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்தப் போட்டியில் தூத்துக்குடி சிலம்ப மாணவ மாணவிகள் ஒற்றைக்கம்பு பிரிவில் மாணவி இளநங்கை தாரகை முதலிடமும்,  சிலம்பம் தொடும் முறை பிரிவில் பூவரசன் முதலிடமும் , அலங்கார சிலம்பம் போட்டி யில் பிரவீன்  முதலிடம் பெற்று  சாதனை படைத் தனர்.சாதனை படைத்த மாணவ மாணவிகளை அஇஅதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முக நாதன் மாணவர்களை வாழ்த்தினார்.இந்நிகழ்ச்சி யில் பயிற்சியாளர் கராத்தே டென்னிசன் கலந்துகொண்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory