» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் சாலமோன் பள்ளியில் ஆசிரியர் தின விழா!

புதன் 6, செப்டம்பர் 2023 12:47:33 PM (IST)



நாசரேத் சாலமோன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்தின விழா கொண்டாடப்பட்டது. 

இந்நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி நிர்வாகி பியூலா சாலமோன் ஆசிரியர் தினத்தைப் பற்றியும், ஆசிரியரின் பெருமையையும், தியாகத்தையும், அர்ப் பணிப்பையும், வீரத்தையும் எடுத்துரைத்தார். 

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி, மாறுவேடப் போட்டி, நடனம் மற்றும் நாடகம் நடத்தப்பட்டது. முடிவில் உதவி முதல்வர் பியூலா ஜாய்ஸ் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory