» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

சாத்தான்குளம் பள்ளியில் சுந்திரதின விழா: ஹாலந்து நாட்டைச் சேர்ந்தவர் தேசிய கொடியேற்றினார்.

செவ்வாய் 22, ஆகஸ்ட் 2023 3:10:18 PM (IST)



சாத்தான்குளம் பள்ளியில்  77வது சுதந்திர  தினவிழாவில் ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வில்லீம் ஜான் தேசிய கொடியேற்றினார். 

சாத்தான்குளம் ஆவே மரியா மேல்நிலைப்பள்ளியில்   77வது  சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.  பள்ளி தாளாளர் பீட்டர் ராஜ்  தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் சொர்ணலதா  முன்னிலை வகித்தார். துணை முதல்வர் பிரின்சஸ்  வரவேற்றார். இதில்  ஹாலந்து நாட்டைச் சேர்ந்த வீல்லீம் ஜான் தேசிய கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். இதில் மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை ரீனாபாய் நன்றி கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads







Thoothukudi Business Directory