» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:07:20 PM (IST)

தூத்துக்குடியில் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் 140-ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 7-வது தெருவில் தியாகி விஸ்வநாததாஸ் 140-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்குச் சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலாளர் எம்.எஸ்.முத்து ஆகியோர் தலைமை தாங்கி மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினர்.
இக்கூட்டத்தில், சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜ் முன்னிலை வகித்தார். மேலும், மாணவர் சங்க உறுப்பினர் ஆறுமுகம், மணவாளன், மனோகரன், வேல்முருகன், கருணாமூர்த்தி, மாடசாமி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், பொதுமக்கள் எனப் பலர் திரளாகக் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்துக்கு எதிராகப் போராட்டம்: புரட்சிப் படை இயக்கம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:42:40 PM (IST)

பிஆர்ஓக்கள் பணியிட மாற்றத்தில் பெரும் குளறுபடி: தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்!
செவ்வாய் 16, ஜூன் 2026 3:11:09 PM (IST)

முதலமைச்சர் மாநில இளைஞர் விருக்கு ஜூலை 6-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் அறிவிப்பு!
செவ்வாய் 16, ஜூன் 2026 12:30:21 PM (IST)

போதை மறுவாழ்வு மையத்திலிருந்து திரும்பிய வாலிபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை!
செவ்வாய் 16, ஜூன் 2026 11:35:59 AM (IST)

தூத்துக்குடியில் பைக் எரிப்பு: போலீஸ் விசாரணை!
செவ்வாய் 16, ஜூன் 2026 10:37:03 AM (IST)

தசரா திருவிழாவில் சினிமா ஆடல், பாடல்களுக்கு முற்றிலும் தடை: கோவில் நிர்வாகம் எச்சரிக்கை!
செவ்வாய் 16, ஜூன் 2026 8:52:01 AM (IST)









