» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஏழைப் பெண்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் : நல்வாழ்வு சங்கம் கோரிக்கை!

திங்கள் 15, ஜூன் 2026 12:45:00 PM (IST)



தமிழக அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட கைம்பெண்கள் நல்வாழ்வு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை கைம்பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட ஏழைப் பெண்களுக்கும் வழங்க வேண்டும். மேலும், அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory