» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கீழராமசாமியாபுரம் அன்னாள் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை!

திங்கள் 15, ஜூன் 2026 12:20:52 PM (IST)



கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளது.
 
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள கீழராமசாமியாபுரம் புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் பெற்ற மொத்த சராசரி மதிப்பெண்கள்  அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட அளவில் 2 -ம் இடத்தையும், மாநில அளவில் 13-ம் இடத்தையும் பெற்று சாதனைப் படைத்துள்ளனர். 

சாதனை படைத்துள்ள கீழராமசாமியாபுரம்  புனித அன்னாள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், தலைமையாசிரியர் ஸ்டாலின், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் தேவஇருதய ஆல்பர்ட் மற்றும் ஆசிரியர்கள்  மெர்லின், ஜெசிந்தாராணி, ராஜேஸ்வரி, கிறிஸ்டிமா மேரி, ஆஷிகா, அன்னாள் ஸ்டெபி ஆகியோர்களை பள்ளியின் தாளாளர்  பங்குத் தந்தை ஜோசப் இசிதோர் மற்றும் கீழராமசாமியாபுரம் ஊர் மக்கள் வெகுவாக பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory