» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப்பதிவு: காலை 9 மணி நிலவரம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:01:53 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை காலை 9 மணி நிலவரப்படி, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 18.31% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக கோவில்பட்டி தொகுதியில் 17.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மாவட்டத்தின் மற்ற தொகுதிகளிலும் சராசரியாக 16 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி வரும் நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மட்டும் சற்று குறைவாக 14.87% வாக்குகள் பதிவாகியுள்ளன.
வாக்குப்பதிவு காலை 9 மணி நிலவரம்
213 விளாத்திகுளம் 16.51%
214 தூத்துக்குடி 18.31% (அதிகபட்சம்)
215 திருச்செந்தூர் 16.45%
216 ஸ்ரீவைகுண்டம் 14.87% (குறைந்தபட்சம்)
217 ஓட்டப்பிடாரம் 16.29%
218 கோவில்பட்டி 17.05%
வெயில் அதிகரிப்பதற்கு முன்பாகவே வாக்காளர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருவதைக் காண முடிகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவீதம் வாக்குப்பதிவு: விளாத்திகுளம் தொகுதி முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:31:00 PM (IST)

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் வாக்குப்பதிவு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 3:20:39 PM (IST)

மனைவி இறந்த துக்கத்தில் கணவர் தற்கொலை; தூத்துக்குடியில் பரிதாபம்
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:18:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டம்: காலை 11 மணி நிலவரப்படி 35.16% வாக்குப்பதிவு; முதலிடத்தில் தூத்துக்குடி தொகுதி!
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:53:58 AM (IST)

இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி. லாசரஸ் வாக்களிப்பு
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:48:07 AM (IST)

திமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே மக்களின் விருப்பம் : வாக்களித்த பின் கனிமொழி எம்.பி. பேட்டி
வியாழன் 23, ஏப்ரல் 2026 11:10:15 AM (IST)







