» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!

வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவன் (திமுக), முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் (அதிமுக), ஸ்ரீநாத் (தவெக), ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் (நாதக) என 15 பேர் களத்தில் உள்ளனர்.

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம்

பி. கீதா ஜீவன் - உதயசூரியன்

சி.த.செல்லப்பாண்டியன் -  இரட்டை இலை

ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் ரா. - ஏர் சுமக்கும் உழவர்

ஏசாதுரை ச. - பனை மரங்கள்

கிதர் சம்ஸ்தீன் நா.அ. - கேமரா

சகாயம் த. - மூன்று நட்சத்திரங்கள்

பிரசன்னகுமார்  - மு. கப்பல்

பொன்குமரன் பெ.ப.மு.த. - ஒலிவாங்கி (மைக்)

ஸ்ரீகாந்த் மு.வி. - ஸ்பேனர்

ஸ்ரீநாத் - ஊதல் (விசில்)

சாமுவேல் ஜோ. - தேநீர் வடிக்கட்டி

தினகரன் எஸ்.தா.ரா.மி. - பிரஷர் குக்கர்

பாபு ப. மின்விளக்கு  - பேனா முனை

மருது பாண்டியன்  - பி. பலாப்பழம்

முனீஸ்வர மூர்த்தி  - சி. வைரம்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory