» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் தாய்கிழவி திரைப்படம் பார்த்த நடிகை ராதிகா: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு!
ஞாயிறு 1, மார்ச் 2026 10:43:50 AM (IST)

பிரபல நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்று வரும் 'தாய்கிழவி' திரைப்படத்தைத் தூத்துக்குடியில் உள்ள கே.எஸ்.பி.எஸ் திரையரங்கில் அவரே நேரில் கண்டு ரசித்தார்.
திரையரங்கிற்கு வந்த நடிகை ராதிகா மற்றும் படக்குழுழுவினரை திரையரங்க நிர்வாகத்தினர் மற்றும் ரசிகர்கள் மலர்க்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். படம் பார்க்க வந்திருந்த ரசிகர்களுடன் அவர் சிறிது நேரம் கலந்துரையாடினார். தங்களின் அன்பிற்குரிய நடிகையைத் திரையரங்கில் நேரில் பார்த்த ரசிகர்கள், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். இச்சம்பவம் தூத்துக்குடி சினிமா ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.72.18 லட்சம் ரொக்கத் தொகை மீண்டும் ஒப்படைப்பு : ஆட்சியர் தகவல்
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:44:04 PM (IST)

காங்கிரஸ் வேட்பாளரை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:08:02 PM (IST)

ஓட்டப்பிடாரம் தொகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: வேட்பாளருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ., பிரச்சாரம்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 10:25:31 AM (IST)







