» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தல்: எஸ்.டி.கே. ராஜன் அணி வேட்பாளர்கள் பேராயரிடம் ஆசி!
ஞாயிறு 15, பிப்ரவரி 2026 1:23:31 PM (IST)

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல நிர்வாகி தேர்தலில் போட்டியிடும் எஸ்.டி.கே.ராஜன் அணி வேட்பாளர்கள் பேராயர் ஐசக் வரபிரசாத்திடம் ஆசி பெற்றனர்.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல் நாசரேத்தில் நாளை 16 ந் தேதி திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் உப தலைவராக குருவானவர் மோசஸ் ஜெபராஜ், குருத்துவச் செயலராக குருவானவர் டி.ஜி.ஏ. தாமஸ், லே செயலராக எஸ்.டி.கே. ராஜன், திருமண்டல பொருளாளராக டி.கே.எம். ஜான்சன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் திருமண்டல தேர்தலில் எஸ்.டி.கே. ராஜன் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பிரதம பேராயரின் ஆணையாளர் பேராயர் ஐசக் வரபிரசாத்தை சந்தித்து இறைஆசி பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

செண்பகவல்லி அம்மன் கோவில் பங்குனித் திருவிழா தொடக்கம்: ஏப்ரல் 13ல் தேரோட்டம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:20:49 AM (IST)

பைக் மீது அரசு பேருந்து மோதல்: இளைஞர் பலி!
திங்கள் 6, ஏப்ரல் 2026 8:00:53 AM (IST)

ஆட்சியர் காரை மறித்து அவதூறு பேசிய வாலிபர்; கார் பறிமுதல் – போலீஸ் விசாரணை!
திங்கள் 6, ஏப்ரல் 2026 7:56:38 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)







