» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி துறைமுகம் தொழிற்சங்க அலுவலகத்தில் தலைவர்களின் திருவுருவப்படங்கள் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 3:38:06 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத் தொழிலாளர்கள் தொழிற்சங்க அலுவலகத்தில் தலைவர்களின் திருவுருவப்படங்கள் திறப்பு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின் அலுவலகத்தில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் கலைஞரின் கலைஞரின் முரட்டு பக்தர் பெரியசாமி ஆகியோரது திருவுருவப்படங்களை மேயர் ஜெகன் பெரியசாமி திறந்து வைத்தார்.
நிகழ்வில் மாவட்டப் பொருளாளரும், தொமுசா பேரவை கவுன்சில் தலைவருமான சுசீ ரவீந்திரன் முன்னிலை வகித்தார். தொழிற்சங்கத்தின் தலைவர் தினகரன், பொது செயலாளர் சகாயராஜ், துணை தலைவர் சூசை ஞானப்பிரகாசம், பொருளாளர் அமல்ராஜ், வால்டர், மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், வட்ட செயலாளர் டென்சிங், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்..
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் முதன்முறையாக வ.உ.சி. துறைமுகத்தில் ட்ரோன் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்பு
வெள்ளி 6, பிப்ரவரி 2026 9:35:22 PM (IST)

பெண்ணை தாக்கி கொலை செய்த வழக்கில் 2பேர் கைது!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:31:33 PM (IST)

அம்பையில் புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:10:18 PM (IST)

ஆதிச்சநல்லூரில் கலாச்சார மையம்: கல்லூரி மாணவர்கள் ஆர்வம்
வெள்ளி 6, பிப்ரவரி 2026 8:02:05 PM (IST)

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் ஒழிப்பிற்கு புதிய திட்டம்: மேயர் ஜெகன் பெரியசாமி அறிவிப்பு!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:53:16 PM (IST)

புதூரில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா!
வெள்ளி 6, பிப்ரவரி 2026 4:23:24 PM (IST)









