» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் செப்.23ம் தேதி மின்தடை அறிவிப்பு
சனி 20, செப்டம்பர் 2025 5:41:07 PM (IST)
தூத்துக்குடியில் சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகின்ற 23ம் தேதி (செவ்வாய்கிழமை) அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி நகர், செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி 110/22 சிப்காட் துணைமின் நிலையத்தில் வருகின்ற 23.09.2025 செவ்வாய்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.இதன் காரணமாக மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர் சிப்காட் வளாகம், திரவிய ரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர் சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலணி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள்,
அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்திநாதபுரம் சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம் மதுரை பைபாஸ் ரோடு, ஆசிர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம் கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ் நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சிபுரம்,
ஜோதி நகர் பால்பாண்டி நகர், முத்து நகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர், பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம் பாரதி நகர், புதூர் பாண்டியாபுரம் மெயின் ரோடு, டிமார்ட், கிருபை நகர், அகில இந்திய வானொலிநிலையம், ஹராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 09.00 மணிமுதல் மாலை 04.00 மணிவ ரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










