» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோட்டாட்சியர் கௌதம் பொறுப்பேற்பு
சனி 13, செப்டம்பர் 2025 9:15:38 AM (IST)

திருச்செந்தூர் கோட்டாட்சியர் ரா. கௌதம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) இருந்த ரா. கௌதம், பதவி உயர்வு பெற்று கோட்டாட்சியராக திருச்செந்தூரில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, பழைய கோட்டாட்சியர் சுகுமாறன் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கோபால கிருஷ்ணன், வட்டாட்சியர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)










