» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
திங்கள் 19, மே 2025 8:25:16 AM (IST)

திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் நகரத்திற்குட்பட்ட ஆலந்தலையில் 25 மற்றும் 26வது வார்டு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் பிரைட்டர் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். மாவட்ட இணைச்செயலாளர் விஜய் ஆனந்த், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணைசெயலாளர் சிவனேஸ்வரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஆறுமுகநேரி பேரூர் கழக செயலாளர் நிவாஸ் கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரோகினி, ஆறுமுகநேரி பேரூர் கழக இணைச்செயலாளர் பிரகாஷ், திருச்செந்தூர் குட்டி, ஆழ்வை ஒன்றியம் குட்டி ராஜா, திருச்செந்தூர் ஒன்றிய துணைச்செயலாளர் விவேக், வீரபாண்டியன்பட்டிணம் ஊராட்சி சர்க்கார் மதன், உடன்குடி ஜிம் ரவிச்சந்திரன், குலசை கராத்தே அமலன், மணப்பாடு விவியன், ரஞ்சன், இருதயராஜ், பிரதீப், செபஸ்தியான், கேஜீஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










