» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் தினம், நீர் வார விழா!
சனி 22, மார்ச் 2025 3:35:31 PM (IST)

சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் தினம் மற்றும் உலக நீர் வார விழாவை முன்னிட்டு ஆலை வளாகத்தில் 300 மரக்கன்றுகள் நடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக தண்ணீர் தினம், காடுகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மூத்த செயல் உதவி தலைவர் (பணியகம்) ஸ்ரீனிவாசன், உதவி தலைவர் (உற்பத்தி) சுரேஷ் தலைமை வகித்தனர்.
விழாவில் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கலைவாணி, துணை சுற்றுச்சூழல் பொறியாளர் பிரதீப் பாண்டியன், மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகம் விஞ்ஞானி ஜெயக்குமார், Indian Register Quality Systems தணிக்கையாளர்கள் பாலசுப்பிரமணியன், நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து காெண்டு ஆலை வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
பொது மேலாளர் (சுற்றுச்சூழல்) ரவிக்குமார் தண்ணீர் சிக்கனம் சிறந்த மேலாண்மை வழிமுறைகள் மற்றும இந்த ஆண்டு உலக நீர் மற்றும் வன நாள் கருப்பொருள் பற்றியும், வலியுறுத்தினார். விழா ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு, மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










