» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிவந்தகுளம் மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த நடவடிக்கை: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!
வியாழன் 20, பிப்ரவரி 2025 12:05:24 PM (IST)

தூத்துக்குடி சிவந்தகுளம் மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த முதலமைச்சர் மற்றும் கல்வித்துறையுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தகுளம் நடுநிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக உயர்த்தி தருமாறு வந்த பொது மக்களின் கோரிக்கயினை தொடர்ந்து பள்ளியின் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டதுடன் அதன் அருகே உள்ள நியாய விலை கடையையும் ஆய்வு செய்தேன். மேலும் பள்ளியை தரம் உயர்த்துவதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையுடன் கலந்து ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)










