» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மது பழக்கத்தை மனைவி கண்டித்தால் கணவர் தூக்கு போட்டு தற்கொலை!
வியாழன் 20, பிப்ரவரி 2025 12:00:49 PM (IST)
திருச்செந்தூரில் மது குடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்தால் கணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முந்திரி தோட்டம் தெருவைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் நாராயணன். இவருக்கு இசக்கியம்மாள் என்று மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் உள்ளார்கள்.
இந்நிலையில் நாராயணன் குடிபோதையில் வீட்டுக்கு வருவதால் அவரது மனைவி திட்டினாராம். இதனால் மனமுடைந்த நாராயணன் தனது வீட்டில் முன்பு இருந்த வேப்ப மரத்தில் தூக்கு போட்டு தற்கொலைசெய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)

அதிமுக சார்பில் போட்டியிட முன்னாள் அரசு வழக்கறிஞர் விருப்ப மனு
சனி 20, டிசம்பர் 2025 5:16:56 PM (IST)

தூத்துக்குடி வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
சனி 20, டிசம்பர் 2025 5:03:03 PM (IST)

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர் சங்க புதிய நிர்வாகிகள் ஆட்சியருடன் சந்திப்பு!
சனி 20, டிசம்பர் 2025 10:21:11 AM (IST)

கழுகுமலை அருகே 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4பேர் கைது
சனி 20, டிசம்பர் 2025 8:25:38 AM (IST)










