» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 7, பிப்ரவரி 2025 10:29:30 AM (IST)

தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மேயர் தெரிவிக்கையில், "பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதியிடம் வைத்த கோரிக்கையை தொடர்ந்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் அதிகாரிகளுடன் தூத்துக்குடி புறவழிச் சாலையில் மின்விளக்குகள் அமைப்பது தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த மின் விளக்குகள் அமைப்பதின் மூலம் சுமார் 12 கிலோ மீட்டர் வரை மாநகராட்சியின் எல்லை பகுதிகள் பயன்பெறும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை பகுதிகள் அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 4:42:05 PM (IST)










